சர்வதேச அளவில் விமர்சனத்திற்குள்ளான பயங்கரவாத தடை சட்டம் - வெளியானது புதிய சட்ட மூலம்!
Sri Lanka
Sri Lanka Government Gazette
New Gazette
Sri Lanka Prevention of Terrorism Act
By Kalaimathy
சர்வதேச தரங்களை கொண்டிருக்கவில்லை என்ற தொடர் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்திற்குப் பதிலாக, பயங்கரவாதத்திற்கு எதிரான புதிய சட்டமூல வரைவு வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸவின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த புதிய சட்ட மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
நோக்கம்
1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் தற்காலிக ஏற்பாடுகளை நீக்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வது இந்த சட்டமூலத்தை தயாரிப்பதன் நோக்கமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி