திறமைகளை ஆதரிக்கும் LOLC நிறுவனம்...! ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்காவிற்கு பாரிய அனுசரணை

Sri Lanka Sports
By Shalini Balachandran Mar 11, 2026 03:24 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in வணிகம்
Report

இலங்கையின் முன்னணி ஈட்டி எறிதல் வீரரான ருமேஷ் தரங்கா பதிரகவின் 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் பயணத்திற்கு ஆதரவளிக்கும் வகையில், நாட்டின் மிகப்பெரிய வங்கி சாரா நிதி நிறுவனமான LOLC ஃபைனான்ஸ் பிஎல்சி (LOLC Finance PLC) அவருடன் கைகோர்த்துள்ளது.

2026 முதல் 2028 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதிக்காக இந்த விசேட அனுசரணை ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம், ருமேஷின் சர்வதேசப் போட்டிகளுக்கான பயிற்சிகள், பயணங்கள் மற்றும் போக்குவரத்துத் தேவைகளுக்காக ஒரு வாகனம் உட்பட அனைத்து வசதிகளையும் நிறுவனம் வழங்கவுள்ளது.

ஐக்கிய அரபு அமீரக பாதுகாப்பு அமைச்சின் அவசர அறிவிப்பு...!

ஐக்கிய அரபு அமீரக பாதுகாப்பு அமைச்சின் அவசர அறிவிப்பு...!

உலகத் தரவரிசை

தேசிய விளையாட்டுத் திறமைகளை சர்வதேச மேடைக்குக் கொண்டு செல்லும் நிறுவனத்தின் அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக LOLC ஃபைனான்ஸின் பணிப்பாளர் கிரிஷான் திலகரத்ன தெரிவித்துள்ளார்.  

திறமைகளை ஆதரிக்கும் LOLC நிறுவனம்...! ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்காவிற்கு பாரிய அனுசரணை | Rumesh Tharanga Lolc Sponsorship 2028 Olympics

தற்போது உலகத் தரவரிசையில் ஒன்பதாவது இடத்தில் உள்ள ருமேஷ் தரங்கா, 2025 ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற உலகத் தடகள சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற முதல் இலங்கை ஈட்டி எறிதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றவர்.

சில இடங்களில் இடியுடன் கூடிய மழை...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

சில இடங்களில் இடியுடன் கூடிய மழை...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தேசிய சாதனை

அங்கு 84.38 மீட்டர் தூரம் எறிந்து ஏழாவது இடத்தைப் பிடித்ததுடன் அதே ஆண்டில் இந்திய ஓபன் போட்டியில் 86.50 மீட்டர் தூரம் எறிந்து புதிய தேசிய சாதனையையும் படைத்தார்.

திறமைகளை ஆதரிக்கும் LOLC நிறுவனம்...! ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்காவிற்கு பாரிய அனுசரணை | Rumesh Tharanga Lolc Sponsorship 2028 Olympics

தனது தந்தை மற்றும் சர்வதேசப் பயிற்சியாளர்களின் வழிகாட்டலில் வளர்ந்து வரும் ருமேஷ், இந்த அனுசரணையானது தனது விளையாட்டு வாழ்க்கையின் முக்கிய கட்டத்தில் கிடைத்துள்ள பெரும் பலம் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

அடுத்த மூன்று ஆண்டுகளில் 85 மீட்டருக்கும் அதிகமான தூரத்தை நிலையாக எறிந்து, 2028 ஒலிம்பிக் பதக்க மேடையை அலங்கரிப்பதே தனது இலக்கு என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மகனை உச்சத் தலைவராக நியமிக்க விரும்பாத கமேனி! ஈரானில் வெடித்துள்ள குழப்பம்

மகனை உச்சத் தலைவராக நியமிக்க விரும்பாத கமேனி! ஈரானில் வெடித்துள்ள குழப்பம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், மன்னார்

10 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025