கல்வியமைச்சு வெளியிட்ட அறிவிப்பு - ஒத்திவைக்கப்பட்டது பரீட்சை
covid
test
teaching
postponed
By Sumithiran
பரீட்சைத் திணைக்களத்தால் நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை இறுதித் தேர்வு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த பரீட்சை எதிர்வரும் 10.05.2021 முதல் 21.05.2021 வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது நிலவும் கொவிட் -19 தொற்று காரணமாக பரீட்சையை ஒத்திவைக்க கல்வி அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
மறு தேர்வுக்கான திகதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்