வெளிநாடொன்றில் ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நிறுவனம்
Thailand
By Jaso
தனது காதலனுடன் வெளியே செல்ல நேரமில்லை என அலுவலக பெண் கூறியதை அடுத்து வெளிநாட்டைச் சேர்ந்த நிறுவனமொன்று ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது.
இதன்படி தாய்லாந்தைச்(thailand) சேர்ந்த ஒயிட்லைன் குரூப் என்ற மார்கெட்டிங் நிறுவனம்தமது நிறுவன ஊழியர்கள் டேட்டிங் செல்வதற்காக ஊதியத்துடன் கூடிய விடுப்பு (Tinder Leave) வழங்கும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஊழியர்கள் டேட்டிங் செய்யலாம்
இந்தாண்டு ஜூலை முதல் டிசம்பர் வரை 6 மாதங்களுக்கு இந்த விடுப்பைப் பயன்படுத்தி ஊழியர்கள் டேட்டிங் செய்யலாம் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

காதல் செய்வதால் மகிழ்ச்சி அதிகரிக்கும், இது உற்பத்தியை அதிகரிக்க உதவும் என அந்நிறுவனம் நம்புகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி