தாய்லாந்துடனான இருதரப்பு உறவுகளை மேம்படுத்த நடவடிக்கை : ஷெஹான் சேமசிங்க தெரிவிப்பு (படங்கள்)

Shehan Semasinghe Sri Lanka Ministry of Finance Sri Lanka Thailand
By Eunice Ruth Nov 03, 2023 05:38 PM GMT
Report

தாய்லாந்தின் பிரதி நிதி அமைச்சர் ஜூலாபன் அமோர்ன்விவாட் மற்றும் சிறிலங்கா நிதி அமைச்சர் ஷெஹான் சேமசிங்க ஆகியோருக்கிடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இதன் போது, தற்போதைய பொருளாதார நிலை, சவால்கள், வாய்ப்புக்கள், மற்றும் பொருளாதாரத்தை நிலைப்படுத்த தேவையான கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

சிறிலங்கா நிதி அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, தமது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் தளத்தில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இருதரப்பு உறவுகள்

அத்துடன், இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கிடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

தாய்லாந்துடனான இருதரப்பு உறவுகளை மேம்படுத்த நடவடிக்கை : ஷெஹான் சேமசிங்க தெரிவிப்பு (படங்கள்) | Thailand Julapun Amornviva Sl Shehan Semasinghe

மேலும், நீடித்த அபிவிருத்திக்காக பரஸ்பர ஆர்வமுள்ள முக்கிய துறைகளில் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக தாய்லாந்து உறுதிப்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் : மைத்திரியின் அதிரடி அறிவிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் : மைத்திரியின் அதிரடி அறிவிப்பு

GalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026