கஜேந்திரகுமாருக்கு அர்ச்சுனாவின் ஆதரவு : தையிட்டிக்கு எதிர்ப்பு : அம்பலமாகும் பின்னணி

Jaffna Gajendrakumar Ponnambalam Sri Lankan Peoples Dr.Archuna Chavakachcheri
By Shalini Balachandran Apr 07, 2025 06:35 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in அரசியல்
Report

தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு (Gajendrakumar Ponnambalam) ஆதரவு தெரிவிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் அரச்சுனா இராமநாதன் (Ramanathan Archchuna) அன்று தையிட்டி விவகாரத்தில் அவருக்கு ஏன் ஆதரவளிக்கவில்லை என வட மாகாண கடற்றொழில் பிரதிநிதி நா.வர்ணகுலசிங்கம் கேள்வியெழுப்பியுள்ளார்.

குறித்த விடயத்தை நேற்று (07) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு வாக்களிக்குமாறு கூறியுள்ள அர்ச்சுனா, அன்று ஏன் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முன்னெடுத்த போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை ?

அந்த நேரத்தில் விகாரையை இடிக்க முடியாது மற்றும் அதற்கான மாற்றுவழி என கதைத்து விட்டு தற்போது இவ்வாறு ஒன்று கதைத்து இருக்கின்றார்” என அவர் கடுமையாக சாடியுள்ளார்.

மேலும், தமிழ் மக்களின் பிரச்சினை, தையிட்டி விவகாரம், அர்ச்சுனாவின் கருத்து மற்றும் கடற்றொழில் பிரச்சினை குறித்து அவர் பலதரப்பட்ட கருத்துக்களை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


உலகின் மிக சக்திவாய்ந்த கடவுச்சீட்டு தரவரிசையில் இலங்கைக்கு கிடைத்த இடம்

உலகின் மிக சக்திவாய்ந்த கடவுச்சீட்டு தரவரிசையில் இலங்கைக்கு கிடைத்த இடம்

இடைநிறுத்தப்பட்ட கொழும்பு பங்குச் சந்தையின் வர்த்தக நடவடிக்கை

இடைநிறுத்தப்பட்ட கொழும்பு பங்குச் சந்தையின் வர்த்தக நடவடிக்கை

13 நாடுகளுக்கு தற்காலிக விசா தடையை அறிவித்த முக்கிய நாடு

13 நாடுகளுக்கு தற்காலிக விசா தடையை அறிவித்த முக்கிய நாடு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, இருபாலை, Bois-Herpin, France

18 Mar, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், திருவையாறு

15 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

12 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

17 Apr, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Cambridge, United Kingdom, கொலம்பஸ், United States

17 Apr, 2019
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021