தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கொடி அறிமுகம் !

Vijay India Current Political Scenario
By Shalini Balachandran Aug 22, 2024 07:58 AM GMT
Report

தென்னிந்திய நடிகரும் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவருமான விஜய் (Vijay) தனது கட்சி கொடியை அறிமுகம் செய்துள்ளார்.

குறித்த நிகழ்வானது இன்று (22) காலை 9.15 முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சென்னை அருகே பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக தலைமை நிலையச் செயலகத்தில் கட்சிக் கொடியை கட்சித் தலைவா் விஜய் அறிமுகம் செய்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கொடியை நாளை அறிமுகம் செய்யவுள்ள விஜய்

தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கொடியை நாளை அறிமுகம் செய்யவுள்ள விஜய்

கொடி அறிமுகம்

இந்தநிலையில், உறுதிமொழி எடுத்த பின்னர் கட்சி கொடியை அறிமுகம் செய்து பிறகு கொடிக்கம்பத்தில் தயார் நிலையில் இருந்த கொடியை விஜய் ஏற்றி வைத்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கொடி அறிமுகம் ! | Thalabathy Vijay Introducing Tvk Flag Today

அத்தோடு, கொடியானது சிவப்பு மற்றும் மஞ்சள் என இரு வண்ணங்கள் மத்தியில் இரண்டு போர் யானைகள் வாகை மலருடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.

மேலும், நிகழ்ச்சியின் போது தமிழக வெற்றிக் கழகத்தின் "தமிழன் கொடி பறக்குது தலைவன் யுகம் பிறக்குது" எனத் தொடங்கும் பாடல் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கனடா இனப்படுகொலை நினைவுச் சின்னம்...! நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கடிதம்

கனடா இனப்படுகொலை நினைவுச் சின்னம்...! நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கடிதம்

இலங்கை - இந்தியா இடையில் அமைக்கப்படவுள்ள பாலம்...! எழுந்துள்ள சிக்கல்

இலங்கை - இந்தியா இடையில் அமைக்கப்படவுள்ள பாலம்...! எழுந்துள்ள சிக்கல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி