பாதாள உலக கொலையாளிக்கு பின்னால் ஆயுதக் கும்பல்: இராணுவத்தினர் தொடர்பில் அதிர்ச்சி!

CID - Sri Lanka Police Sri Lanka Police Sri Lanka Sri Lanka Police Investigation
By Kanooshiya Nov 11, 2025 12:01 PM GMT
Report

காவல்துறை தலைமை கண்காணிப்பாளர் நியோமால் ரங்கஜீவ கொலை முயற்சி உட்பட பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பாதாள உலகக்குழு உறுப்பினரான ‘லொக்கு பெட்டீ’, இராணுவத்தின் விசேட அதிரடிப்படையிலிருந்து தப்பியோடிய முன்னாள் வீரர்களைப் பயன்படுத்தி ஒரு புதிய ஆயுதக் கும்பலை உருவாக்கி வருவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு வெளிப்படுத்தியுள்ளது.

லொக்கு பெட்டீயின் போதைப்பொருள் கடத்தலின் போது ஈட்டப்பட்ட 33 கோடி ரூபாய் கறுப்பு பணத்தை வெள்ளையாக்கும் குற்றச்சாட்டில் கடந்த ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி கைது செய்யப்பட்ட கந்தர பிரதேசத்திலுள்ள பூசாரியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே இவ்விடயம் தெரியவந்துள்ளது.

குறித்த விசாரணைகளின் அடிப்படையில் லொக்கு பெட்டீயின் போதைப்பொருள் விநியோக வலையமைப்பில் தலைவராக பணியாற்றிய, இராணுவ விசேட அதிரடிப்படையில் பணியாற்றி தப்பியோடிய ஒருவரையும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

டெல்லி கார் வெடி விபத்து எதிரொலி: தீவிரப்படுத்தப்பட்டுள்ள சோதனைகள்!

டெல்லி கார் வெடி விபத்து எதிரொலி: தீவிரப்படுத்தப்பட்டுள்ள சோதனைகள்!

முன்னாள் இராணுவ வீரர்கள்

இராணுவத்தை விட்டு வெளியேறிய தனக்குத் தெரிந்த சுமார் 15 வீரர்களை லொக்கு பெட்டீயின் போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புபடுத்தியதாக சந்தேகநபர் மேலும் ஒப்புக்கொண்டுள்ளார்.

பாதாள உலக கொலையாளிக்கு பின்னால் ஆயுதக் கும்பல்: இராணுவத்தினர் தொடர்பில் அதிர்ச்சி! | The Army Operating Under The Loku Paty

லொக்கு பெட்டீ சர்வதேச காவல்துறையினரால் பிறப்பிக்கப்பட்ட சிவப்பு பிடியாணையின் பேரில் பெலாரஸில் வைத்து கைது செய்யப்பட்டு கடந்த ஆண்டு மே 04 ஆம் திகதியன்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்.

நீதிமன்ற உத்தரவின் பேரில் தற்போது பூஸ்ஸ உயர் பாதுகாப்பு சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும், அங்கிருந்து தனது போதைப்பொருள் வலையமைப்பையும் குற்றவியல் கும்பல்களையும் தொடர்ந்து நடத்தி வருவதாக குற்றப் புலனாய்வுத் துறை உறுதிப்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

யாழில் சர்வதேச தரத்தில் உள்ளக விளையாட்டரங்கு...! அமைச்சரவை அனுமதி

யாழில் சர்வதேச தரத்தில் உள்ளக விளையாட்டரங்கு...! அமைச்சரவை அனுமதி

இலங்கை - பாக்கிஸ்தான் கிரிக்கட் போட்டிக்கு மத்தியில் இஸ்லாமாபாத்தில் குண்டு வெடிப்பு!

இலங்கை - பாக்கிஸ்தான் கிரிக்கட் போட்டிக்கு மத்தியில் இஸ்லாமாபாத்தில் குண்டு வெடிப்பு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      
ReeCha
12ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Toronto, Canada

11 Feb, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

14 Jan, 2026
மரண அறிவித்தல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கொழும்பு, Markham, Canada

07 Feb, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், கொழும்பு, Colindale, United Kingdom

06 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நீராவியடி, London, United Kingdom

06 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Dortmund, Germany

07 Feb, 2026
அகாலமரணம்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Clacton-on-Sea, United Kingdom

03 Feb, 2026
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, கிளிநொச்சி, London, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, London, United Kingdom

06 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, தெஹிவளை

05 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Münster, Germany

22 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், பேர்லின், Germany

23 Jan, 2025
மரண அறிவித்தல்

இருபாலை, கொழும்பு, சுன்னாகம்

10 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

12 Jan, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

சிறுப்பிட்டி கிழக்கு, East Gwillimbury, Canada

27 Dec, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, வவுனியா, London, United Kingdom

11 Feb, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், செட்டிக்குளம்

11 Feb, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், சுன்னாகம்

12 Feb, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், பேர்ண், Switzerland

10 Feb, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், கொழும்பு, ஹம்பகா, ஜா-யல, நீர்கொழும்பு

09 Feb, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

06 Feb, 2026
மரண அறிவித்தல்

வதிரி, Croydon, United Kingdom

07 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Mitcham, United Kingdom

29 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கொழும்பு, Markham, Canada

10 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில், ஆறுகால்மடம், Vaughan, Canada

14 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரியநீலாவணை, கல்முனை

22 Jan, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், வட்டக்கச்சி, பிரான்ஸ், France

22 Jan, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், London, United Kingdom

09 Feb, 2016
30ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாசார் பளை, நீராவியடி, யாழ்ப்பாணம்

10 Feb, 2021