மத்திய வங்கியின் இன்றைய நாணய மாற்று விகிதங்கள்
srilanka
central bank
dollar
currency exchange rates
By Kanna
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி இன்றய நாணய மாற்று விகிதங்கள்,
டொலர் ஒன்றின் கொள்முதல் விலை 294 ரூபா 99 சதமாகவும் விற்பனை விலை 317 ரூபா 30 சதமாகவும் பதிவாகியுள்ளது.
இத்துடன், ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் விலை 376 ரூபா 95 சதமாகவும் விற்பனை விலை 391 ரூபா 25 சதமாகவும் பதிவாகியுள்ளது.
மற்றும் யூரோ ஒன்றின் கொள்முதல் விலை 328 ரூபா 50 சதம் விற்பனை விலை 321 ரூபா 51 சதம்.
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் விலை 2 ரூபா 33 சதம் விற்பனை விலை 2 ரூபா 44 சதமாகும்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி