இலங்கை வந்த சுற்றுலா தம்பதிக்கு ஏற்பட்ட நிலை
Sri Lanka Police
Sri Lanka Tourism
Sri Lanka
By Sumithiran
திஸ்ஸமகாராமை, யோதவாவிக்கு அருகாமையில் உள்ள சுற்றுலா விடுதியொன்றில் தங்கியிருந்த செக் கோஸ்லாவாக்கிய நாட்டு சுற்றுலாதம்பதியினரின் 800 டொலர்களை திருடிய சந்தேகத்தில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக (29) கிரிந்தை காவல்துறையினர் தெரிவித்தனர்.
யோத வாவிக்கு அருகாமையிலுள்ள சுற்றுலா விடுதியின் வேலியினால் உள்ளே நுழைந்து மூடியிருந்த அறைக்குள் சென்று தம்பதியினரின் டொலரினை திருடிச் சென்றுள்ளதாக ஆரம்ப விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளதாககாவல்துறையினர் தெரிவித்தனர்.
பணத்தினை மாற்றுவதற்கு
முயற்சி செய்து கொண்டிருந்தபோதே
காவல்துறையினரால் சந்தேக நபர்கள்
கைது செய்யப்பட்டுள்ளனர்.


ரணிலின் கைதும் இந்தியாவின் மௌனத்திற்கான பின்புலமும் 14 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்