கொரோனா அச்சறுத்தல் இன்னும் நீங்கவில்லை! தொடரும் எச்சரிக்கை
Corona
People
SriLanka
Hemantha Herath
By Chanakyan
நாட்டில் கொரோனா பரவல் ஓரளவு குறைந்துவிட்டாலும், ஆபத்து இன்னும் அச்சுறுத்தலாகவே உள்ளது என சுகாதார சேவைகளின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் (Hemantha Herath) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் குறிப்பாக வார இறுதியில் மக்களின் நடத்தை முற்றிலும் வேதனை அளிக்கும் வகையில் உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய தலைப்புச் செய்திகள்,