மீண்டும் நாட்டை முடக்கும் நிலை ஏற்படும்!.. (காணொளி)
corona
sri lanka
people
By Shalini
இலங்கையில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதனால் நாட்டில் உள்ள அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.
வார இறுதியில் வரவுள்ள நீண்ட விடுமுறையின் போது முறையான சுகாதார வழிமுறைகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
நாட்டில் தற்போது பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால், பலர் சுகாதார வழிகாட்டல்களைப் புறக்கணித்து செயற்படுகின்றனர்.
இவ்வாறு சுகாதார வழிமுறைகளை பின்பற்றாமல் செயற்படுவதனால் நாட்டை மீண்டும் முடக்கும் நிலை ஏற்படும் எனவும் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.
2ம் ஆண்டு நினைவஞ்சலி