நாட்டில் நள்ளிரவு தொடக்கம் நீங்கியது ஊரடங்குச் சட்டம்! சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு
Corona
Curfew
People
SriLanka
By Chanakyan
கொரோனா தாக்கம் காரணமாக நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த இரவு நேர ஊரடங்குச் சட்டம் முழுமையாக நீக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நடைமுறையில் இருந்த சில சுகாதார கட்டுப்பாடுகளும் நீக்கப்படுவதாக அவர் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைச் செய்தி,