மின்கட்டணத்தை அதிகரித்தே ஆகவேண்டும் -மின்சார சபை தலைவர் கடும்பிடி

Power cut Sri Lanka Ceylon Electricity Board Minister of Energy and Power
By Sumithiran Dec 07, 2022 05:55 PM GMT
Report

அடுத்த வருடம் முதல் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி அளித்த போதிலும் தாம் அதற்கு அனுமதி வழங்கவில்லை என பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்திருந்தார்.

அத்துடன் மக்களை அச்சத்திற்குள்ளாக்கி மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அரசியல்வாதிகள் முயற்சித்து வருவதாகவும் அரசியல்வாதிகளின் இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு மக்கள் பலியாகக்கூடாது எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

கட்டண அதிகரிப்பு அவசியம்

மின்கட்டணத்தை அதிகரித்தே ஆகவேண்டும் -மின்சார சபை தலைவர் கடும்பிடி | The Electricity Bill Should Be Increased

இந்த நிலையில் அடுத்த வருடம் முதல் 24 மணிநேர மின் விநியோகத்தை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதால், கட்டணத்தை அதிகரித்தே ஆகவேண்டுமெனவும் அவ்வாறு செய்யாவிடில் மின் விநியோகத்தை நடைமுறைப்படுத்த முடியாது என்றும் மின்சார சபையின் தலைவர் நளிந்த இலங்ககோன் தெரிவித்துள்ளார்.

தற்போது மின்சார சபை பாரிய நிதி நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்த அவர், சபையின் செலவுகளை ஈடுகட்டுவதற்கு மின் கட்டண அதிகரிப்பு தவிர்க்க முடியாதது எனவும் குறிப்பிட்டார்.

குறைந்த விலையில் மின்விநியோகம்

மின்கட்டணத்தை அதிகரித்தே ஆகவேண்டும் -மின்சார சபை தலைவர் கடும்பிடி | The Electricity Bill Should Be Increased

மின்சார சபை குறைந்த விலையில் ஓர் அலகு மின்சாரத்தை வழங்குவதாலும், செலவுகளின் அதிகரிப்புக்கு ஏற்ப 2013 ஆம் ஆண்டு முதல் முறையாக மின் கட்டணத்தை அதிகரிக்காததாலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

அத்துடன் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவும் மின்சக்தி அமைச்சும் இணைந்து மின் கட்டண உயர்வை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரி, திட்டமிட்டபடி முற்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் நிலக்கரிக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

ReeCha
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026