வடக்கு காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு விரட்டியடிப்பு
Israel
Israel-Hamas War
Gaza
By Sumithiran
வடக்கு காசாவில் இருந்து ஹமாஸ் அமைப்பினரை முற்றிலுமாக விரட்டியடித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
வடக்கு காசாவில் சுமார் 8,000 ஹமாஸ் போராளிகள் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவப் பேச்சாளர் டேனியல் ஹகாரி தெரிவித்துள்ளார்.
தெற்கு மற்றும் மத்திய காசா பகுதியில்
அதன்படி, தெற்கு மற்றும் மத்திய காசா பகுதியில் இருந்து ஹமாஸ் அமைப்பை வெளியேற்றுவதில் தற்போது கவனம் செலுத்தி வருவதாக இஸ்ரேலிய படைகள் தெரிவித்துள்ளன.
22,000க்கும் அதிகமானோர் கொலை
காஸா பகுதியில் இடம்பெற்ற மோதல்களில் இஸ்ரேலால் 22,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாகவும் கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டும் 120க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாகவும் பாலஸ்தீன அதிகாரசபை தெரிவித்துள்ளது
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 3 மணி நேரம் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி