தூபி உடைப்பு! உலக அங்கீகார அச்சமே பின்னணி
Army
People
SriLanka
Mullivaykkal
By Chanakyan
முள்ளிவாய்க்கால் நினைவு தூபி உடைக்கப்பட்டதன் பின்னணியிலும் முள்ளிவாய்க்கால் நினைவுக்கல் காணாமல் போனதன் பின்னணியிலும் ஸ்ரீலங்கா படைத்துறை இருப்பதான நிலைப்பாடு வலுவடைந்து வருகின்றது.
போரில் உயிரிழந்த மக்களை நினைவு கூரும் ஜனநாயக உரிமையினை தடுக்கும் முயற்சிக்கும் இந்த நடவக்கைகளுக்கு சர்வதேச அளவில் கண்டங்கள் எழுந்துள்ளன.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய செய்தி வீச்சு,

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி