மலையகம் 200 நடை பயணத்தின் இறுதி நாள் பேரணி இன்று!
Sri Lanka Upcountry People
Sri Lanka
By Sathangani
மாண்புமிகு மலையக மக்கள் கூட்டிணைவு ஏற்பாடு செய்துள்ள தலைமன்னார் முதல் மாத்தளை வரையிலான மலையக எழுச்சி நடை பயணத்தின் இறுதி நாள் பேரணி இன்று (12) எழுச்சி பெற்று நகர்கின்றது.
கடந்த மாதம் 28ஆம் திகதி தலைமன்னாரிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட நடைபயணம் இறுதி நாளான இன்று (12) மாத்தளையைச் சென்றடையவுள்ளது.
10 கோரிக்கைகள்

மாத்தளை முத்துமாரியம்மன் ஆலய மண்டபத்தில் இறுதி நாள் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
''வேர்களை மீட்டு உரிமைகளை வென்றிட மாண்புமிகு மலையகம்'' எனும் தொனிப் பொருளில் மலையகத் தமிழர்களின் பிரதானமான 10 கோரிக்கைகளை முன்வைத்து இந்த நடை பயணம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி