சர்வதேச புலனாய்வு அமைப்பின் பார்வையில் சீனா: வெளிநாட்டவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

United States of America China France England World
By Dilakshan Jun 19, 2024 03:13 PM GMT
Dilakshan

Dilakshan

in உலகம்
Report

அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளை உள்ளடக்கிய 'ஃபைவ் ஐஸ்' எனப்படும் சர்வதேச புலனாய்வு அமைப்பு சீனாவுக்கு செல்லும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்கா (America) மற்றும் அதன் புலனாய்வு சேவைகளின் அறிக்கைகளை மேற்கோள்காட்டி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சீனாவின் (China) மக்கள் விடுதலை இராணுவமானது, கனடா, பிரான்ஸ், பிரித்தானியா, அவுஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளின் முன்னாள் போர் விமானிகளை பணியமர்த்துவதாகவும், அவர்கள் தென்னாப்பிரிக்கா மற்றும் சீனாவை மையமாகக் கொண்ட தனியார் நிறுவனங்களால் ஆட்சேர்ப்பு செய்வதாகவும் தெரியவந்துள்ளது.

செங்கடலில் முற்றாக மூழ்கியது சரக்கு கப்பல்: ஹவுதி தாக்குதலால் ஏற்பட்ட விளைவு

செங்கடலில் முற்றாக மூழ்கியது சரக்கு கப்பல்: ஹவுதி தாக்குதலால் ஏற்பட்ட விளைவு


உயர் சம்பளம்

அதன்போது, சீன விடுதலை விமானப்படை மற்றும் கடற்படையின் பயிற்சி விமானிகளுக்கு பயிற்சி அளிக்க அந்த அதிகாரிகள் பயன்படுத்தப்படுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சர்வதேச புலனாய்வு அமைப்பின் பார்வையில் சீனா: வெளிநாட்டவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை | The Five Eyes Is Monitoring China Fvey

அத்துடன், மேற்கத்திய போர் வியூகங்களை சாதிப்பதற்காக மேற்கத்திய நாடுகளின் முன்னாள் போர் விமானிகள் உயர் சம்பளத்திற்கு ஆட்சேர்ப்பு செய்யப்படுவதாக அமெரிக்க புலனாய்வு சேவைகள் தெரிவித்துள்ளது.

புடினுக்கு வடகொரியாவில் காத்திருந்த வரவேற்பு

புடினுக்கு வடகொரியாவில் காத்திருந்த வரவேற்பு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026