கருப்பினத்தவரின் கொலையை உலகிற்கு அம்பலப்படுத்திய மாணவிக்கு அமெரிக்கா அளித்த உயரிய விருது
killed
award
united states
kblack man
By Sumithiran
அமெரிக்காவில் கருப்பினத்தவரான ஜோர்ஜ் பிளேய்ட் என்ற நபரின் கொலையை வீடியோவாக எடுத்த மாணவிக்கு உயரிய விருதான புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மே மாதம் கருப்பினத்தவரான ஜோர்ஜ் பிளேய்ட் டெரிக் சாவின் என்ற காவல்துறை அதிகாரியால் நடுவீதியில் தலை நெரித்து கொல்லப்பட்டார்.
இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி உலகம் முழுவதும் கருப்பினத்தவருக்கு ஆதரவான போராட்டத்துக்கு வித்திட்டது.
அந்த வீடியோவை தைரியமாக எடுத்த டேர்னெல்லா ப்ரேசியர் (darnella-frazier) என்ற 18 வயது மாணவிக்கு சிறப்பு பிரிவின் கீழ் புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்