கனடிய பொருளாதாரத்தை பாதிக்கும் ட்ராம்பின் வெற்றி : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

United States of America Canada World
By Shalini Balachandran Nov 07, 2024 01:41 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in உலகம்
Report

அமெரிக்க (America) ஜனாதிபதி தேர்தலில்  டொனால்ட் டிரம்ப்பின் (Donald Trump) வெற்றி, கனடாவின் (Canada)பொருளாதாரத்திற்கு பாதக விளைவினை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த எச்சரிக்கையை கனடாவின் கார்ல்டன் பல்கலைக்கழக (Carleton University) துணைப் பேராசிரியர் இயன் லீ ( Iain Lee) விடுத்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தநிலையில், ட்ரம்பின் வெற்றி தென் எல்லை பகுதியில் கனடாவிற்கு பல்வேறு சவால்களை ஏற்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்து அரசின் அதிரடி அறிவிப்பு

சுவிட்சர்லாந்து அரசின் அதிரடி அறிவிப்பு

வர்த்தக நடவடிக்கை

குறிப்பாக எல்லை தாண்டிய வர்த்தக நடவடிக்கைகளில் பாதக விளைவுகளை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கனடிய பொருளாதாரத்தை பாதிக்கும் ட்ராம்பின் வெற்றி : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | The Impact Of Trump Victory On Canadian Economy

இதனடிப்படையில், கனடாவில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மீது பத்து முதல் 20 வீத வரி விதிக்கப்படலாம் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், ட்ராம்பின் பொருளாதார கொள்கைகள் கனடாவை பாதிக்கும் வகையில் அமையும் என இயன் லீ  எதிர்வுகூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

டொனால்ட் டிரம்ப் வெற்றி : பிரித்தானியாவிற்கு ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடி

டொனால்ட் டிரம்ப் வெற்றி : பிரித்தானியாவிற்கு ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடி

கனடாவில் வீடு விற்பனை அதிகரித்துள்ள இடம் எது தெரியுமா !

கனடாவில் வீடு விற்பனை அதிகரித்துள்ள இடம் எது தெரியுமா !

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!                         
ReeCha
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023