டிரம்ப்க்கு எதிரான பதவி நீக்க விசாரணை இன்று

today against trump impeachment hearing
By Vasanth Feb 11, 2021 01:11 PM GMT
Report

அமெரிக்க முன்னாள் அதிபா் டிரம்புக்கு எதிரான பதவி நீக்க விசாரணை நாடாளுமன்றத்தின் மேலவையான செனட் சபையில் இன்று தொடங்கவுள்ளது. இந்நிலையில், இந்த நடவடிக்கை ஜனநாயக கட்சியினரின் 'அரசியல் நாடகம்' என்று டிரம்ப் வழக்குரைஞா்கள் குற்றம்சாட்டியுள்ளனா்.

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற அதிபா் தேர்தலில், போட்டியிட்டு தோல்விய தழுவிய டிரம்ப், தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக குற்றம் சுமத்தில் பல மாகாணங்களில் வழக்கு தொடர்ந்த நிலையில் அவை அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன.

இதற்கிடையே, அமெரிக்காவின் பல பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்ட டிரம்ப் ஆதரவாளா்கள், அவரது அழைப்பை ஏற்று தலைநகரில் குவிந்தனா். பின்னா் அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்துக்குள்ளும் புகுந்து கலவரத்தில் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், டிரம்ப் பதவிக் காலம் முடிந்து, அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்றார்.

அதே நேரம், டிரம்ப் மீது நாடாளுமன்றத்தில் பதவி நீக்கத் தீா்மானம் தாக்கல் செய்யப்பட்டு, கீழவையான பிரதிநிதிகள் சபையில் அது நிறைவேற்றப்பட்டது.

தற்போது அவரது பதவி நீக்கத் தீா்மானத்தின் மீது மேலவையான செனட் அவையில் இன்று விசாரணை நடைபெற உள்ளது.

அதனை முன்னிட்டு தங்கள் தரப்பு முதல் கட்ட வாதத்தை டிரம்ப் வழக்குரைஞா்கள் செனட் அவையில் நேற்று தாக்கல் செய்தனா்.

அதில் , அதிபா் தேர்தல் முடிவுகள் குறித்து சந்தேகம் தெரிவித்த டிரம்ப், அவருக்கான சட்ட உரிமைகள்படியே நடந்துகொண்டார். அரசியல் சாசனத்தின் முதல் திருத்தத்தின் கீழ் அவருக்கு முழு கருத்து சுதந்திரம் உள்ளது.

நாடாளுமன்றத்தில் போராட்டக்காரா்கள் நடத்திய கலவரத்துக்கு அவரை பொறுப்பாக்க முடியாது. மேலும், அவா் இப்போது அதிபா் பதவியிலிருந்து சென்றுவிட்ட நிலையில், அவா் மீதான குற்றச்சாட்டு குறித்து செனட் அவை விசாரிப்பது சட்ட விரோதம்.

ஜனநாயக கட்சியினரும் பிரதிநிதிகள் சபைத் தலைவரும் தேசத்தின் நலனில் கவனம் செலுத்துவதை விடுத்து, சுயநோக்கத்துக்காகவும் அரசியல் காரணங்களுக்காகவும் பதவி நீக்க நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனா்.

இது ஜனநாயகக் கட்சியினரின் அரசியல் நாடகம் என டிரம்ப் வழக்குரைஞா்கள் தெரிவித்துள்ளனா்.

ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026