இந்த அரசாங்கத்தின் கதை முடியப்போகின்றது! நாடாளுமன்ற உறுப்பினர் பதிலடி
SJB
SriLanka
Hesha Vithanage
Goverement
By Chanakyan
இந்த அரசாங்கத்தின் கதை முடியப்போகின்றது. அரசாங்கத்தை விரட்டியடிப்பதற்கு மக்கள் தயாராகி விட்டனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே (Hesha Vithanage) தெரிவித்துள்ளார்.
தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து விலகியமை உண்மையே, இது தொடர்பாக கட்சியின் செயலாளரிற்கு கடிதம் ஊடாக அறிவித்திருந்தேன். பிரச்சினை தொடர்பில் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைச் செய்தி,