இஸ்ரேல் பிரதமருக்கு எதிரான கைதாணை: கெய்ர் ஸ்டார்மர் எடுக்கவிருக்கும் முக்கிய முடிவு

Benjamin Netanyahu United Kingdom Israel Keir Starmer
By Shadhu Shanker Jul 08, 2024 09:01 PM GMT
Report

பிரித்தானியாவில்(UK) புதிய ஆட்சி அமைத்துள்ள தொழிற்கட்சி(Labour Party)  இஸ்ரேல்(Israel) பிரதமருக்கு எதிரான சர்வதேச கைதாணை தொடர்பில் முக்கிய முடிவெடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் காஸா பகுதியில் இஸ்ரேல் முன்னெடுத்த போர் குற்றங்களுக்காக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு(Benjamin Netanyahu) மீது கைதாணை பிறப்பிக்க முடிவு செய்துள்ளது.

 கெய்ர் ஸ்டார்மர்(Keir Starmer) பிரித்தானியாவின் புதிய பிரதமராக பொறுப்பேற்றதன் பின்னர் பலஸ்தீன அதிகார சபையின் தலைவர் மஹ்மூத் அப்பாஸ் உடனான தொலைபேசி அழைப்பில், ஒரு பலஸ்தீனிய அரசு அமைப்பதில் அங்குள்ள மக்களுக்கு மறுக்க முடியாத உரிமை இருப்பதை தாம் நம்புவதாக தெரிவித்துள்ளார்.

பிரித்தானியா புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு பிரதமர் வெளியிட்ட மகிழ்ச்சித் தகவல்

பிரித்தானியா புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு பிரதமர் வெளியிட்ட மகிழ்ச்சித் தகவல்

கெய்ர் ஸ்டார்மரின் முடிவு

அத்துடன் இழப்புகளும் துயரங்களும் தொடர்கதையானதையும் தலைவர்கள் இருவரும் விவாதித்துள்ளனர்.

இஸ்ரேல் பிரதமருக்கு எதிரான கைதாணை: கெய்ர் ஸ்டார்மர் எடுக்கவிருக்கும் முக்கிய முடிவு | The Keir Starmer Decision Netanyahu Arrest Warrant

இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை தொடர்புகொண்ட ஸ்டார்மர், விரைவான உறுதியான போர் நிறுத்தம் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

மேலும் இரு நாடுக் கொள்கையில் தாங்கள் உறுதியாக இருப்பதையும் ஸ்டார்மர் நினைவுப்படுத்தியுள்ளார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு காஸா மீது அதிகார வரம்பு இருப்பதாகவே லேபர் கட்சி தொடர்ந்து நம்புகிறது,இதனால் அந்த நடவடிக்கையை தாமதப்படுத்தும் முயற்சியில் தொழிற்கட்சி களமிறங்கும் என்று கூறப்படுகின்றது.

புலம் பெயர் நாடுகளில் பரபரப்பு: ஈழத்தமிழர்களுக்கு சார்பாக பிரித்தானிய புதிய பிரதமர் எழுதிய கடிதம்

புலம் பெயர் நாடுகளில் பரபரப்பு: ஈழத்தமிழர்களுக்கு சார்பாக பிரித்தானிய புதிய பிரதமர் எழுதிய கடிதம்

கைதாணை

ஆனால் ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேட்டிவ் அரசாங்கம் முன்வைத்த கோரிக்கையில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு இஸ்ரேலிய குடிமக்கள் மீது அதிகார வரம்பு இல்லை என்றே குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரேல் பிரதமருக்கு எதிரான கைதாணை: கெய்ர் ஸ்டார்மர் எடுக்கவிருக்கும் முக்கிய முடிவு | The Keir Starmer Decision Netanyahu Arrest Warrant

இது மட்டுமின்றி, இந்த விவகாரத்தில் ஜூன் 10ம் திகதி ரகசியமாக உரிய பதிலை தாக்கல் செய்ய பிரித்தானியாவை கோரியிருந்த நிலையில், தற்போது அது வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், பிரித்தானியா அரசாங்கம் முன்வைத்துள்ள சவாலில், இஸ்ரேல் குடிமக்களை கைது செய்யும் அதிகாரம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு இல்லை என்பதை ஒஸ்லோ உடன்படிக்கையின் கீழ் சுட்டிக்காட்டியுள்ளது. இதனால் நெதன்யாகு மீதான கைதாணை வெளியாவதில் தாமதமாகலாம் என்றே தகவல் வெளியாகியுள்ளது.

யார் இந்த கெய்ர் ஸ்டார்மர்: வெளியான பின்னணி

யார் இந்த கெய்ர் ஸ்டார்மர்: வெளியான பின்னணி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026