2024 இல் உலகின் பணக்கார நாடுகள்: முதலிடத்தில் இதுதான்..!

International Monetary Fund IMF Sri Lanka Money
By Laksi May 04, 2024 04:19 PM GMT
Report

உலகின் பணக்கார நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அந்த பட்டியலில் லக்சம்பர்க்( Luxembourg) முதலிடம் பெற்றுள்ளது.

மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) என்பது உலகளவில் நாடுகள் மற்றும் அதன் குடிமக்களின் பொருளாதார செழிப்பை மதிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது.  

இருப்பினும், GDP என்பது ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள், பொதுவாக ஆண்டுதோறும் அல்லது காலாண்டுக்கு ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளின் மதிப்பிற்கான அளவுருவாகவும் கருதப்படுகிறது.

கனடாவில் கைதான தமிழர்கள் தொடர்பில் வெளியான தகவல்

கனடாவில் கைதான தமிழர்கள் தொடர்பில் வெளியான தகவல்

உலகின் பணக்கார நாடுகள்

ஒரு நாட்டின் மொத்த ஜிடிபியை அதன் மொத்த மக்கள்தொகையால் வகுப்பதன் மூலம் ஒரு நாட்டின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி கணக்கிடப்படுகிறது.

2024 இல் உலகின் பணக்கார நாடுகள்: முதலிடத்தில் இதுதான்..! | The List Of Top 10 Richest Countries In 2024

இது ஒரு நாட்டின் பொது மக்களில் எவ்வளவு பேர் பணக்காரர்கள் அல்லது ஏழைகள் என்பதை அறிய உதவுகிறது.அந்த வகையில் தற்போது தனிநபர் GDP அடிப்படையில் உலகின் பணக்கார நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் முதலிடத்தில் லக்சம்பர்க்(Luxembourg) நாடும், பத்தாவது இடத்தில் நோர்வே(Norway)நாடும் இடம்பெற்றுள்ளது. 

அடையாள அட்டை இன்றி வாக்களிக்கச் சென்ற பொறிஸ் ஜோன்சனுக்கு ஏற்பட்ட நிலை

அடையாள அட்டை இன்றி வாக்களிக்கச் சென்ற பொறிஸ் ஜோன்சனுக்கு ஏற்பட்ட நிலை

சர்வதேச நாணய நிதியம் 

போர்ப்ஸ் சஞ்சிகை வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், 2024க்கான உலகளாவிய வளர்ச்சி என்பது 3.1 சதவிகிதமாக இருக்கும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.

2024 இல் உலகின் பணக்கார நாடுகள்: முதலிடத்தில் இதுதான்..! | The List Of Top 10 Richest Countries In 2024

சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள மிகவும் பணக்கார நாடுகளின் பட்டியலில், லக்சம்பேர்க்(Luxembourg) முதல் இடத்திலும், இரண்டாவது இடத்தில் மக்காவோ சர்வும்(Macao SAR)3வது இடத்தில் அயர்லாந்தும்,சிங்கப்பூர் 4வது இடத்திலும்,கத்தார் 5 வது இடத்திலும் உள்ளன.

இதில் தனிநபர் GDP-ஐ கருத்தில் கொண்டு இந்தியாவின் நிலை 129வது இடத்தில் உள்ளது என்றே தெரியவந்துள்ளது.

ஆனால் உலக GDP தரவரிசையில் அமெரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் ஜேர்மனியை அடுத்து இந்தியா உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்திய அமெரிக்கா

இலங்கைக்கான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்திய அமெரிக்கா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026