வீட்டின் துப்புரவு பணியாளரால் அடித்த அதிஷ்டம் : கோடீஸ்வரரான அமெரிக்கர்

United States of America Lottery
By Sumithiran Oct 28, 2023 06:41 PM GMT
Report

 வீட்டை சுத்தம் செய்தவர் கண்டுபிடித்து கொடுத்த லொட்டரி சீட்டால் எட்டு கோடி பரிசுத் தொகையை வென்று கோடீஸ்வரர் ஆகியுள்ளார் அமெரிக்கர் ஒருவர்.

இந்த சுவாரஸ்ய சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வாங்கிய லொட்டரி சீட்டுக்கு பரிசு அறிவிப்பு

அமெரிக்காவில் உள்ள மாசசூசெட்ஸ் பகுதியை சேர்ந்த கலீல் சவுசா என்பவர் ஒரு மாதத்திற்கு முன்பு லொட்டரி சீட்டு ஒன்றை வாங்கிய நிலையில் அதனை வீட்டில் எங்கேயோ வைத்துவிட்டார்.

வீட்டின் துப்புரவு பணியாளரால் அடித்த அதிஷ்டம் : கோடீஸ்வரரான அமெரிக்கர் | The Lucky Winner Is A Millionaire American

அண்மையில் அவர் வாங்கிய லொட்டரி சீட்டுக்கு பரிசு அறிவிப்பு வந்துள்ளது.இதனையடுத்து அவர் தான் வாங்கிய லொட்டரி சீட்டை வீடு முழுவதும் சல்லடை போட்டு தேடியும் அது கிடைக்காததால் சோர்வடைந்து போனார்.

பப்பாளிப்பழ பிரியரா நீங்கள் : சாப்பிடும் முன்னர் இதை கவனியுங்கள்

பப்பாளிப்பழ பிரியரா நீங்கள் : சாப்பிடும் முன்னர் இதை கவனியுங்கள்

இந்த நிலையில் வீட்டு பணியாளர் வீட்டை வழமைபோன்று சுத்தம் செய்யும் போது குறித்த லொட்டரி சீட்டு வீட்டின் குவளைக்குள் இருப்பதை கண்டுபிடித்துள்ளார்.இதனையடுத்து அதனை எடுத்த துப்பரவு பணியாளர் கலீல் கவுசாவிடம் கையளித்துள்ளார்.

 மகிழ்ச்சி கடலில் 

உடனடியாக செயற்பட்ட அவர் லொட்டரி எண்ணை சரிபார்த்துள்ளார்.இதன்போதுதான் அவருக்கு ஒரு மில்லியன்(அதாவது இந்திய மதிப்பில் 08 கோடி) பரிசுத் தொகை விழுந்துள்ளது தெரியவந்துள்ளது.இதனால் அவர் மகிழ்ச்சி கடலில் மிதந்துள்ளார்.

வீட்டின் துப்புரவு பணியாளரால் அடித்த அதிஷ்டம் : கோடீஸ்வரரான அமெரிக்கர் | The Lucky Winner Is A Millionaire American

அந்த பரிசுத் தொகையை வைத்து தேவைப்படும் நண்பர்களுக்கு உதவ உள்ளதாகவும், தொண்டு நிறுவனங்களுக்கு கொடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு நேரடி விமானசேவை ஆரம்பிக்கும் நிறுவனம் : பயணிகள் மகிழ்ச்சி

இலங்கைக்கு நேரடி விமானசேவை ஆரம்பிக்கும் நிறுவனம் : பயணிகள் மகிழ்ச்சி

ReeCha
மரண அறிவித்தல்

இணுவில் மேற்கு, பிரான்ஸ், France

12 Apr, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், கோப்பாய், Katunayake, Toronto, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland, Brampton, Canada

17 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, தெஹிவளை

15 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பேர்லின், Germany, Markham, Canada

28 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், திருச்சி, India, Toronto, Canada

17 Apr, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பரந்தன், துன்னாலை, திக்கம்

16 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, Chur, Switzerland

16 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி மேற்கு

13 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epsom, United Kingdom

16 Apr, 2020
25ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, Spiez, Switzerland

17 Apr, 2000
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Birmingham, United Kingdom

07 Apr, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கம்பர்மலை, பரந்தன், London, United Kingdom

11 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

06 Apr, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Paris, France

11 Apr, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

15 Apr, 2013
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, வட்டக்கச்சி, பிரான்ஸ், France

11 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், Greenford, United Kingdom

15 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், Buchs, Switzerland

18 Apr, 2024
மரண அறிவித்தல்

கொழும்பு, Herne, Germany, Datteln, Germany

12 Apr, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அம்பனை, Eastham, United Kingdom, London, United Kingdom

15 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Ottawa, Canada

25 Apr, 2024