பௌத்த துறவிக்கும் ஏற்பட்ட நிலை
monks
gasqueue
Aluthgama Dharga
By Jaso
அளுத்கம தர்கா நகரின் பிரதான வீதி பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இன்று காலை முதல் நீண்ட வரிசை காணப்பட்டது.
ஹிக்கடுவ, அம்பலாங்கொட, பலப்பிட்டிய, கொஸ்கொட, உரகஸ்மன்ஹந்திய, பேருவளை, மகொன, இந்துருவ போன்ற தொலைதூரப் பிரதேசங்களில் இருந்து எரிவாயு கொள்வனவு செய்ய மக்கள் தர்கா நகருக்கு வந்திருந்தனர்.
இந்த மக்கள் கூட்டத்துடன் பௌத்த துறவி ஒருவரும் எரிவாயு சிலிண்டரை வாங்க வரிசையில் நின்றதை ஊடகமொன்று வெளிப்படுத்தியுள்ளது.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி