மாணவனின் சட்டவிரோத செயல் : நீதிமன்றம் அளித்த உத்தரவு

Sri Lanka Police Sri Lanka Magistrate Court Sri Lanka Police Investigation
By Sumithiran Apr 18, 2024 04:48 PM GMT
Report

இரண்டு வீடுகளில் பணம் மற்றும் கைத்தொலைபேசிகளை திருடிய குற்றச்சாட்டில் குற்றஞ்சாட்டப்பட்ட பாடசாலை மாணவர் ஒருவர் நீதிமன்றத்தினால் இன்று (18)விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகத்திற்குரிய பாடசாலை மாணவனை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே பலபிட்டிய நீதவான் ஆர்.டி.ஜனக இந்த உத்தரவை இன்று (18) வழங்கினார்.

அம்பலாங்கொடை, கலகொட பிரதேசத்தில் வசிக்கும் 15 வயதுடைய மாணவனே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

வெளிநாட்டில் இடம்பெற்ற கொலை : தேடப்பட்டு வந்த இலங்கையர் ஜேர்மனியில் கைது!

வெளிநாட்டில் இடம்பெற்ற கொலை : தேடப்பட்டு வந்த இலங்கையர் ஜேர்மனியில் கைது!

தாய்க்கு கீழ்ப்படியாத மாணவன் 

மாணவனின் தந்தை வெளிநாட்டில் இருப்பதும் தாய்க்கு கீழ்ப்படியாத மாணவன் என்பதும் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

மாணவனின் சட்டவிரோத செயல் : நீதிமன்றம் அளித்த உத்தரவு | The Order Given By The Court To A School Student

இரண்டு வீடுகளில் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினர் , இந்தக் மாணவனை தமது பொறுப்பில் எடுத்து நீதிமன்றில் முற்படுத்தினர்.

மூன்றாம் உலகப் போர் ஆரம்பமாகும்! எச்சரிக்கும் உக்ரைன்

மூன்றாம் உலகப் போர் ஆரம்பமாகும்! எச்சரிக்கும் உக்ரைன்

திருடப்பட்ட இரண்டு கையடக்கத் தொலைபேசிகளும் மாணவனின் வசம் காணப்பட்ட போதிலும் 800 ரூபா மாத்திரமே காணப்பட்டது. மாணவனிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, ​​திருடப்பட்ட பணத்தின் ஒரு பகுதியை அவரது சகோதரிக்கு ஸ்ரீபாதா தரிசனம் செய்ய கொடுத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பணம் மற்றும் கையடக்கத் தொலைபேசி திருட்டு

இரண்டு வீடுகளில் இருந்தும் 121,000 ரூபா பணத்தையும், ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு கையடக்கத் தொலைபேசிகளையும் மாணவன் திருடிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

மாணவனின் சட்டவிரோத செயல் : நீதிமன்றம் அளித்த உத்தரவு | The Order Given By The Court To A School Student

அந்த 2 ஸ்மார்ட்ஃபோன்களையும் தான் ஆசையாக திருடிச் சென்றதாக மாணவன் காவல்துறையில் தெரிவித்துள்ளான்.

கட்சிக்குள் இரு பிளவுகள்! அவசர அவசரமாக கூடுகின்றது தமிழரசுக் கட்சியின் மத்திய குழு!

கட்சிக்குள் இரு பிளவுகள்! அவசர அவசரமாக கூடுகின்றது தமிழரசுக் கட்சியின் மத்திய குழு!

காவல்துறையினர் விசாரணை

திருடப்பட்ட பணத்தை அந்த மாணவன் உண்மையில் செலவு செய்தாரா அல்லது வேறு இடத்தில் மறைத்து வைத்தாரா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

மாணவனின் சட்டவிரோத செயல் : நீதிமன்றம் அளித்த உத்தரவு | The Order Given By The Court To A School Student

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 

   

ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Pontoise, France

05 Apr, 2025
மரண அறிவித்தல்

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
மரண அறிவித்தல்

கரையூர், பருத்தித்துறை

07 Apr, 2025
மரண அறிவித்தல்

இறக்குவானை, கந்தர்மடம், யாழ்ப்பாணம்

07 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, Toronto, Canada

10 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

31 Mar, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, மட்டக்களப்பு

10 Apr, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், கொழும்பு

01 Apr, 2015
மரண அறிவித்தல்

குடத்தனை, வராத்துப்பளை, Montreal, Canada, Cornwall, Canada

07 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

11 Mar, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, London, United Kingdom

08 Apr, 2022
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், Newmarket, Canada

07 Apr, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Brampton, Canada

02 Apr, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா

06 Apr, 2025
மரண அறிவித்தல்

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Witten, Germany

08 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
மரண அறிவித்தல்

நவிண்டில், சுழிபுரம், London, United Kingdom

27 Mar, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

07 Apr, 2022
மரண அறிவித்தல்

London, United Kingdom, Hayling Island, United Kingdom

19 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொழும்பு

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Muscat, Oman, Toronto, Canada

05 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Scarborough, Canada

05 Apr, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020
13ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், Bad Marienberg, Germany, Hayes, United Kingdom

31 Mar, 2025