உயரும் டொலரின் மதிப்பு -தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
Gold Price in Sri Lanka
Sri Lanka
Sri Lankan Peoples
By Sumithiran
அமெரிக்க டொலரின் மதிப்பு இரண்டு தசாப்தங்களில் இல்லாத வகையில் உயர்ந்துள்ள நிலையில் தங்கத்தின் விலை குறைவடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது மேலும் குறைவடையும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, நேற்றைய தினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,810 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
அதேசமயம், இலங்கையில் 24 கரட் பவுண் ஒன்றின் விலை 185,850 ரூபாவாகவும்
22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 170,400 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி