பதுளையை மீள கட்டியெழுப்பும் நடவடிக்கை! மாத்தறையிலிருந்து 826 பேர் கொண்ட பெரிய குழு
Badulla
Matara
Weather
By Dharu
பதுளையை மீள கட்டியெழுப்பும் நோக்குடன் மாத்தறையிலிருந்து பாரிய குழுவினர் வருகைத்தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த குழுவில் 826 பேர் கொண்ட பெரிய குழு புனரமைப்பு பணிகளுக்கு வருகைத்தந்துள்ளதாக கூறப்படுகிறது.
சுத்தப்படுத்தும் உபகரணங்கள்
உதவியினை மேற்கொள்ள தேவையான இயந்திரங்களும் கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பெக்கோ லோடர்கள், அகழ்வாராய்ச்சியாளர்கள், செயின்சாக்கள், தண்ணீர் கொள்கலன்கள், சுத்தப்படுத்தும் உபகரணங்கள் என்பவற்றுடன் வருகைத்தந்துள்ளதாக கூறப்படுகிறது.





| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |