சீனாவுக்கு வழங்குவதை விட தமிழருக்கு வழங்கியிருந்தால் குருதி ஆறு ஓடியிருக்காது!
China
Paper News
Tamil National Alliance
SriLanka
By Chanakyan
சீனாவுக்கு அதிகாரத்தை கொடுக்க நினைப்பவர்கள், தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய அதிகாரங்களை பகிர்ந்தளித்திருந்தால் இலங்கையில் குருதி ஆறு ஓடியிருப்பதை தடுத்திருக்க முடியும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
சீனாவுக்கு அதிகாரங்களை வழங்கும் வகையில் துறைமுக பொருளாதார ஆணைக்குழு ஊடாக நடவடிக்கை எடுத்திருப்பதைப் போல இன்று தமிழர்களுக்கு அதிகார பகிர்வை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்திருக்க முடியும் எனவும் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைக் கண்ணோட்டம்,
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்