அனுராதபுரம் சென்ற மகிந்தவிற்கு நேர்ந்த கதி!
Mahinda Rajapaksa
Sri Lankan protests
Sri Lanka Economic Crisis
Sri Lankan Peoples
By Kiruththikan
அநுராதபுரம் ஸ்ரீ மஹா போதி உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்வதற்காக இன்று (08) சென்ற பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது பாரியாருக்கு குழுவினரால் அங்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னர் பிரதமரும் அவரது பாரியாரும் மிரிசவெட்டியவுக்குச் சென்றபோது அங்கும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிலையில் பிரதமர் அங்கு மத அனுஷ்டானங்களை முடித்துக் கொண்ட நிலையில் பாதுகாப்புப் படையினர் பிரதமரை அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றினர்.
தொடர்புடைய செய்தி.
அனுராதபுரத்திற்கு திடீர் விஜயம் மேற்கொண்ட மகிந்த!



கிழக்கில் தமிழர் இனவழிப்பு:காணாமல் போன அம்பாறை வயலூர் கிராமம் 9 மணி நேரம் முன்
