அரச தலைவர் கோட்டாபய பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் - காலி முகத்திடலில் பொதுமக்கள் சபதம்
gottabaya
politics
resigns
srilankan
By Kalaimathy
அரச தலைவர் கோட்டாபய பதவி விலகும் வரை போராட்டத்தை கைவிடப்போவது இல்லை என காலி முகத்திடலில் தொடர் போராட்டதில் ஈடுபட்டு வரும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
3 நாட்களுக்கு மேலாக கொட்டும் மழையிலும் இடைவிடாது தொடர் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான விரிவான செய்திகளை தெரிந்து கொள்ள பத்திரிகை செய்திகளுடன் இணைந்திருங்கள் .

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி