தமிழ் மக்களின் போராட்டம் என்பது வேடிக்கை பொருளல்ல! சிறிநேசன் எடுத்துரைப்பு

Sri Lankan Tamils Sri Lanka Final War Maaveerar Naal
By Rusath Nov 25, 2026 12:34 PM GMT
Report

தமிழ் மக்களின் போராட்டம் விளையாட்டுக்காக, வேடிக்கைகளுக்காக, பகிடிகளுக்காக, ஆரம்பிக்கப்பட்ட ஒன்று அல்ல என இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

இந்த போராட்டத்தை செய்வதற்குரிய அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுத்தவர்கள் ஆட்சியாளர்கள். இந்த போராட்டத்துக்குரிய நியாயங்களை தந்து பிரச்சனைக்குரிய தீர்வுகளை முன்கூட்டியே தந்திருந்தால் 50,000 மாறவர்கள் தங்களுடைய உயிரை அர்ப்பணிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்காது எனவும் அவர் கூறியுள்ளார்.

 மட்டக்களப்பு சந்திவெளியில் நடைபெற்ற மாவீரர்களின் பெற்றோர்களுக்கு மதிப்பளிக்கு நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சுரேஷ் சலே - அசாத் மௌலானா இடையிலான இரகசிய சந்திப்பு! உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையில் முக்கிய அறிக்கை

சுரேஷ் சலே - அசாத் மௌலானா இடையிலான இரகசிய சந்திப்பு! உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையில் முக்கிய அறிக்கை

எமது வீரர்களுக்குரிய அஞ்சலி

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்களின் போராட்டம் என்பது வேடிக்கை பொருளல்ல! சிறிநேசன் எடுத்துரைப்பு | The Struggle Tamil People Is Not A Trivial Matter

“யுத்தம் மௌனிக்கப்பட்டு தற்போது 17 ஆண்டுகள் கடந்து இருக்கின்றன. ஆனாலும் தமிழ் மக்களுக்கு பிரச்சனை இருக்கின்றது என்பதை மறுக்கின்றார்கள்.

மயிலத்தமடு மாதவன் பிரச்சினையைக்கூட தீர்ப்பதற்கு அவர்கள் முன் வருகின்றார்கள் இல்லை. எமது மக்களுக்கான உரிமையைப் பெற்றுக்கொள்ள முடியாத ஒரு நிலமையில்தான் இருந்து கொண்டிருக்கின்றோம்.

எனவே மறுக்கப்பட்ட உரிமைகளுக்காகவும் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களுக்காகவும்தான் எமது மக்கள் இன்னுயிரை தியாகம் செய்திருக்கின்றார்கள்.

ஜே.வி.பி யினர்கூட றோகண விஜய வீரவின் தலைமையில் 1971, 1980 என இரண்டு கட்ட போராட்டங்களை நடத்தியிருந்தார்கள். அவர்களுக்கு அவர்களுடைய மக்களுக்குரிய உரிமைக்காக போராடுவதற்கு உரிமை இருக்கிறது என்றால் எமது மக்களின் உரிமைகளுக்காகவும், போராடுவதற்கு உரிமை இருக்கின்றது.

ஜே.வி.பி னர் கூட இதே கார்த்திகை மாதத்தில் அவருடைய வீரர்களை அனுஷ்டித்தார்கள் அதே போன்றுதான் இதே மாதத்தில் எமது வீரர்களுக்குரிய அஞ்சலியை நாங்கள் செலுத்துகின்றோம்” என கூறியுள்ளார்.

நாமலுக்கு எதிரான சட்ட நடைமுறை : அனுரவுக்கு கூட மரண தண்டனை விதிக்கப்படும் அபாயம் : கம்மன்பில எச்சரிக்கை

நாமலுக்கு எதிரான சட்ட நடைமுறை : அனுரவுக்கு கூட மரண தண்டனை விதிக்கப்படும் அபாயம் : கம்மன்பில எச்சரிக்கை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

26 Nov, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உடுப்பிட்டி, Toronto, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Fribourg, Switzerland

18 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
மரண அறிவித்தல்

பூநகரி, நாயன்மார்கட்டு

20 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018