ஐக்கிய தேசிய கட்சியின் அலுவலகம் தீக்கிரை
Sri Lanka Police Investigation
UNP
Fire
By Sumithiran
ஐக்கிய தேசியக் கட்சியின் வாரியபொல அலுவலகத்திற்கு நேற்றிரவு ஒரு குழுவினர் தீ வைத்துள்ளதாக முறைப்பாடு செய்துள்ளனர்.
வாரியபொல ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான அமைப்பாளர் தனுஷ்க பாலசூரிய அளித்துள்ள முறைப்பாட்டில், ஜனதா விமுக்தி பெரமுனவின் குழுவினரால் இந்த தீ மூட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிபரின் படம் பொறித்த பல கட் அவுட்கள் எரிப்பு
காவல்துறையிடம் அவர் அளித்த முறைப்பாட்டில், தீவைப்பதாக மிரட்டல் விடுத்த நபர்களை அடையாளம் கண்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிபர் ரணிலின் படம் பொறிக்கப்பட்ட பல கட் அவுட்கள் தீ வைத்து எரிக்கப்பட்டதாகவும் அமைப்பாளர் புகார் அளித்துள்ளார்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்