முன்னாள் இராணுவ சிப்பாயை சுட்டுக்கொன்ற அதிரடி படையினர்!

Sri Lanka Army Sri Lanka Police Gun Shooting
By Shalini Balachandran Feb 28, 2024 06:34 AM GMT

அண்மைக்காலமாக பல குற்றச் செயல்களுக்காக தேடப்பட்டு வந்த முன்னாள் இராணுவ சிப்பாயொருவர் சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவமானது இன்று(28) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

சந்தேகநபர் பதுங்கி இருப்பதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இன்று அதிகாலை சுற்றிவளைப்பு நடத்தப்பட்டதாக சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

கனடா அனுப்புவதாக கூறி யாழில் மோசடி செய்த அரசியல்வாதி

கனடா அனுப்புவதாக கூறி யாழில் மோசடி செய்த அரசியல்வாதி


அதிரடிப்படை அதிகாரிகள் 

இதனடிப்படையில் சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள் அவரைக் கைது செய்ய முற்பட்ட போது, ​​சந்தேக நபர் அதிகாரிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

முன்னாள் இராணுவ சிப்பாயை சுட்டுக்கொன்ற அதிரடி படையினர்! | The Wanted Criminal Ex Serviceman Died

எனவே சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள் பதிலடித் தாக்குதல் மேற்கொள்ள சந்தேக நபர் காயமடைந்துள்ளார்.

இதையடுத்து சந்தேக நபர் சூரியவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார். அத்துடன் துப்பாக்கிச் சண்டையில் சிறப்பு அதிரடிப்படை அதிகாரி ஒருவரும் காயமடைந்துள்ளார்.

மேலும் உயிரிழந்த மீல்ல பிரதேசத்தில் வசிக்கும் 45 வயதுடைய இராணுவ சிப்பாயிடம் இருந்து ரிவால்வர் ரக துப்பாக்கி மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டதாக சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய தகவல்

அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய தகவல்


சுட்டுக்கொலை

கடந்த ஓகஸ்ட் எட்டாம் திகதி வெல்லம்பிட்டிய கிட்டம்பஹுவ பிரதேசத்தில் நபர் ஒருவரை சுட்டுக்கொன்றதாகவும், ஜூன் 17 ஆம் திகதி மீட்டியாகொட சீனிகம விகாரைக்கு அருகில் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான விதுரனின் மைத்துனரான துலாஜ் என்பவரை கொலை செய்ய முற்பட்டதாகவும் இந்த சந்தேகநபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

முன்னாள் இராணுவ சிப்பாயை சுட்டுக்கொன்ற அதிரடி படையினர்! | The Wanted Criminal Ex Serviceman Died

அத்துடன் கடந்த(21) ஆம் திகதி சுட்டுக்கொல்லப்பட்ட இறைச்சிக்கடைக்காரர் கொலையுடனும் இந்த சந்தேக நபர் தொடர்புற்றிருப்பதாக தெரியவந்துள்ளது.

மேலும் இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

மின்சாரக் கட்டணத்தை குறைக்க மக்கள் விடுதலை முன்னணி வலியுறுத்து

மின்சாரக் கட்டணத்தை குறைக்க மக்கள் விடுதலை முன்னணி வலியுறுத்து


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்