தியாகதீபம் திலீபன் நினைவேந்தலை முன்னிட்டு நல்லூரில் இரத்ததான முகாம்!(படங்கள்)

Tamils Jaffna Sri Lanka Northern Province of Sri Lanka
By Shadhu Shanker Sep 23, 2023 07:13 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in சமூகம்
Report

தியாக தீபம் திலீபனின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு வடக்கு , கிழக்கில் திலீபனின் நினைவூர்தி பவனி  முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், திலீபனின் நினைவு தினத்தை முன்னிட்டு துண்டுப்பிரசுரம் விநியோகித்தல் போன்ற செயற்பாடுகளும் நேற்றைய தினத்தில் முன்னெடுக்கப்பட்டது .

அந்த வகையில் நினைவேந்தலின் 9ஆம் நாளான இன்று(23) தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத்தூபிக்கு அருகில் இரத்த தானம் முகாமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை முன்னிட்டு மன்னார் மாவட்டத்தில் துண்டு பிரசுரம் விநியோகம்!(படங்கள்)

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை முன்னிட்டு மன்னார் மாவட்டத்தில் துண்டு பிரசுரம் விநியோகம்!(படங்கள்)

யாழ்ப்பாணத்தவர்களுக்கு 33 வருடங்களுக்கு பின் கிடைத்த ஆலய தரிசனம் : இராணுவம் அனுமதி (படங்கள்)

யாழ்ப்பாணத்தவர்களுக்கு 33 வருடங்களுக்கு பின் கிடைத்த ஆலய தரிசனம் : இராணுவம் அனுமதி (படங்கள்)

தியாக தீபம் திலீபனின் நினைவூர்திக்கு மல்லாவியில் உணர்வுபூர்வமாக அஞ்சலி (படங்கள்)

தியாக தீபம் திலீபனின் நினைவூர்திக்கு மல்லாவியில் உணர்வுபூர்வமாக அஞ்சலி (படங்கள்)

GalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025