யாழில் வீடொன்றில் புகுந்த மர்ம கும்பல்: நகைகளும் ஒரு தொகை பணமும் திருட்டு

Sri Lanka Police Sri Lanka
By Pavan Nov 02, 2023 12:09 PM GMT
Report

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியான சித்தன்கேணி பகுதியில் உள்ள வீடொன்றில் புகுந்த கும்பல் ஒன்று திருட்டில் ஈடுபட்டுள்ளது.

இன்றைய தினம் வியாழக்கிழமை அதிகாலை வீட்டின் புகைக் கூண்டின் ஊடாக உட்புகுந்த திருட்டு கும்பல் வீட்டில் இருந்த 06 பவுண் நகை மற்றும் 30 ஆயிரம் ரூபாய் பணம் என்பவற்றை திருடி சென்றுள்ளது.

பணமோசடி வழக்கில் சிக்கிய நாமல்: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

பணமோசடி வழக்கில் சிக்கிய நாமல்: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

காவல்துறை விசாரணை

சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

யாழில் வீடொன்றில் புகுந்த மர்ம கும்பல்: நகைகளும் ஒரு தொகை பணமும் திருட்டு | Theft Police Investigating Srilanka

அதன் போது, திருட்டு கும்பல் வீட்டின் புகைக்கூட்டின் ஊடாகவே வீட்டினுள் நுழைந்து திருட்டில் ஈடுபட்டு உள்ளதாகவும், தடயங்களின் அடிப்படையில் வீட்டினுள் இருவர் நுழைந்து இருக்கலாம் என சந்தேகிக்கப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்