அரசுக்கு எதிரான ஆட்டத்தை ஆரம்பித்துள்ளாரா முருத்தெட்டுவே ஆனந்த தேரர் ?
goverment
parliament
murunthedduwethero
By Sumithiran
நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்துவரும் ஆளுங்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் எதிர்க்கட்சி பக்கமாக சென்று சுயாதீனமடைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவர்கள் கொழும்பு அபயராமய விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரருடன் கடந்த சில வாரங்களாக பலகட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி அவரிடம் ஆலோசனை பெற்றவர்களே நாடாளுமன்றத்தில் சுயாதீனமடைய உள்ளார்கள் என்று தகவல்கள் கசிந்துள்ளன.
1ம் ஆண்டு நினைவஞ்சலி