தியாக தீபம் திலீபனின் நினைவூர்திக்கு மல்லாவியில் உணர்வுபூர்வமாக அஞ்சலி (படங்கள்)

Sri Lankan Tamils Ampara Jaffna Mullaitivu
By Vanan Sep 22, 2023 03:55 PM GMT
Report

தியாக தீபம் திலீபனின் திருவுருவப் படம் தாங்கிய வாகன ஊர்திப் பவனி 8 ஆம் நாளான இன்று(22) முல்லைத்தீவு - மல்லாவியில் நிறைவடைந்துள்ளது.

இன்று மன்னாரிலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்த ஊர்திப் பவனி வெள்ளாங்கும் மற்றும் மல்லாவி ஊடாக பயணித்த நிலையில் மக்கள் உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

உணர்வுபூர்வமாக அஞ்சலி

தியாக தீபம் திலீபனின் 36 ஆவது நினைவேந்தலை முன்னிட்டு ''திலீபன் வழியில் வருகின்றோம்'' எனும் ஊர்திப் பவனியானது அம்பாறை - பொத்துவிலில் ஆரம்பித்து 8 ஆவது நாளான இன்று மன்னாரிலிருந்து மல்லாவி நோக்கி பல்வேறு பகுதிகளுக்கும் சென்றிருந்தது.

திலீபனின் ஊர்தியை அடித்து நொறுக்கிய காடையர்கள்! தமிழ் எம்.பி மீது வெறித் தாக்குதல் (காணொளி)

திலீபனின் ஊர்தியை அடித்து நொறுக்கிய காடையர்கள்! தமிழ் எம்.பி மீது வெறித் தாக்குதல் (காணொளி)

திடீரென ஐ.நா திரையில் தோன்றிய அசாத் மெளலானா! (படங்கள்)

திடீரென ஐ.நா திரையில் தோன்றிய அசாத் மெளலானா! (படங்கள்)

தியாக தீபம் திலீபனின் நினைவூர்திக்கு மல்லாவியில் உணர்வுபூர்வமாக அஞ்சலி (படங்கள்) | Thileean S Oorthi Pavani Pottuvil To Jaffna

இந்த ஊர்தியானது வெள்ளாங்கும் ஊடாக மல்லாவியை வந்தடைந்த நிலையில், மக்கள் வீதிகளில் நின்று  உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினார்கள்.

அத்துடன், இந்த ஊர்தி வடமராட்சி கிழக்கை நோக்கி இன்றிரவு சென்றடையவுள்ளது.

அதனைத் தொடர்ந்து நாளை(23) வடமராட்சி கிழக்கில் ஊர்தி பயணிக்கவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

டொனால்ட் ட்ரம்ப் உயிரிழந்துவிட்டார் : ஜீனியர் ட்ரம்பின் எக்ஸ் பதிவு..!

டொனால்ட் ட்ரம்ப் உயிரிழந்துவிட்டார் : ஜீனியர் ட்ரம்பின் எக்ஸ் பதிவு..!


GalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன், Toronto, Canada

07 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், இலங்கை, Toronto, Canada, Fairfield, United States, Rochester, United States, Annandale, United States

01 Jan, 2026
மரண அறிவித்தல்

குருநகர், பரிஸ், France

10 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உரும்பிராய், கொழும்பு, Tooting, United Kingdom, Coulsdon, United Kingdom

07 Jan, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, Toronto, Canada

13 Jan, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம்

11 Jan, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Lünen, Germany

05 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Zürich, Switzerland

06 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், மீசாலை வடக்கு, Benken, Switzerland

08 Jan, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டிருப்பு, காரைதீவு, மட்டக்களப்பு, London, United Kingdom

13 Jan, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி 3ம் வட்டாரம், Jaffna, Ivry-sur-Seine, France

12 Jan, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், மல்லாவி, இறம்பைக்குளம்

11 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Mississauga, Canada

23 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி யோகபுரம், கொழும்பு, Kuala Lumpur, Malaysia, Toronto, Canada, அளவெட்டி

25 Dec, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சேமமடு, Saint-Denis, France

08 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், நெல்லியடி, வெள்ளவத்தை

12 Jan, 2025
மரண அறிவித்தல்

வாதரவத்தை, நல்லூர், Scarborough, Canada

08 Jan, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு

10 Jan, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Markham, Canada

27 Dec, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், Cheam, United Kingdom

28 Dec, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், London, United Kingdom

04 Jan, 2026