தலைவர் திலீபனிடம் இறுதியாக கூறியது.... நொடிப்பொழுது அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார் காசி ஆனந்தன்
சாவை சந்தித்து வரலாறு படைத்து வா” என தலைவர் பிரபாகரன் தியாக தீபம் திலீபனிடம் உண்ணாநோன்பு இருப்பதற்கு முதல் நாள் இரவு கூறியதாக உணர்ச்சி கவிஞர் காசி ஆனந்தன் கடந்த கால நினைவுகளை பகிர்ந்துகொண்டுள்ளார்.
பார்த்தீபன் தனது பசியை ஒறுத்து உண்ணாநோன்பு இருந்து இறந்து - இன்று 34 ஆண்டுகள் கடந்து வந்தாலும், அவரது கோரிக்கைகளுக்கு இன்னமும் தீர்வுகள் எமது இனத்திற்கு கிடைக்காத ஒரு நிலையிலே, அந்தக் காலம் ஒரு உணர்வாக இருந்தது.
அக்கால உணர்வுகளை தனது பாடல்கள் மூலமாகவும், கவி விரிகள் ஊடாகவும் வெளிப்படுத்தியிருந்த கவிஞர் காசி ஆனந்தன் திலீபனுடன் தான் இருந்த இறுதி நொடிப்பொழுது அனுபவங்களை எமது ஊடகத்திற்கு பகிர்ந்து கொண்டுள்ளார்.
திலீபனை மறக்க முடியாது என்றும் அவர் இறக்காதவர் என்றும் கூறியுள்ள அவர், அன்றைய நாட்களில் நடந்த விடயங்களை ஒவ்வொன்றாக கூறியுள்ளார்.
அவர் தெரிவித்த விடயங்கள் காணொளி வடிவில்,