தியாக தீபம் திலீபனுடைய 36ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பம்(காணொளி)

Sri Lankan Tamils Jaffna
By Vanan Sep 15, 2023 08:24 AM GMT
Report

தமிழர் தாயகத்தின் முதன்மை தியாகியான தியாகி திலீபனின் 36 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்றையதினம்(15) உணர்வு பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

தனது தாயகத்திற்காக இந்தியாவின் வல்லாதிக்க கண்களை திறப்பதற்காக திலீபன் மேற்கொண்ட அந்த தியாக பயணம் ஒரு சொட்டு நீர் கூட அருந்தாமல் பன்னிரு நாட்கள் தொடர்ந்தன.

பன்னிரண்டாவது நாளில் அந்த தியாகப் பயணம் தியாக மரணத்துடன் முற்றுப்பெற்றாலும், தமிழர் தாயகம் அறவழி என்ற தடத்தில இன்று வரை போராடி வருகிறது.

தமிழர் தேசமெங்கும் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், நேற்று(14) நள்ளிரவு கடந்தவுடன் நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவிடத்தில்  36 ஆவது ஆண்டின் முதலாவது நிகழ்வு தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் முன்னெடுக்கப்பட்டது.

திலீபனின் 36 ஆம் ஆண்டு நினைவுடன் புலம்பெயர் நாடுகளிலும் நிகழ்வு

திலீபனின் 36 ஆம் ஆண்டு நினைவுடன் புலம்பெயர் நாடுகளிலும் நிகழ்வு

நல்லூர் நினைவிடத்தில்

இதன்பின், தியாக தீபம் திலீபன் உண்ணா நோன்பிருந்த 9. 45 மணியளவில் இன்று பொதுச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டு, திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

ரணிலுக்கு வித்தியாசமான ஆசை ஏற்பட்டுள்ளதாம்! ஹர்ஷண ராஜகருண கிண்டல்

ரணிலுக்கு வித்தியாசமான ஆசை ஏற்பட்டுள்ளதாம்! ஹர்ஷண ராஜகருண கிண்டல்

தியாக தீபம் திலீபனுடைய 36ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பம்(காணொளி) | Thileepan S 36Th Memorial Jaffna

பொதுச் சுடரினை மாவீரர்களான வண்ணவில் மற்றும் ஜெகன் ஆகியோரின் சகோதரரும் முன்னாள் போராளியுமான விடுதலை என்பவர் ஏற்றி வைத்தார்.

முன்னணியின் ஏற்பாட்டில்

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலானது நள்ளிரவு 12 மணியளவில், நல்லூருக்கு அருகாமையில் உள்ள தியாக தீபத்தின் நினைவேந்தல் தூபியடியில் நடைபெற்றுள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் ஊர்திப் பவணியும் இதன்போது ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செ. கஜேந்திரன் மற்றும் கட்சியின் அமைப்பாளர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

தியாக தீபம் திலீபனுடைய 36ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பம்(காணொளி) | Thileepan S 36Th Memorial Jaffna

தியாக தீபம் திலீபனுடைய 36ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பம்(காணொளி) | Thileepan S 36Th Memorial Jaffna

திலீபனின் ஐந்து அம்ச கோரிக்கை

இலங்கையில் கஞ்சா பயிரிட அனுமதியா...! இராஜாங்க அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

இலங்கையில் கஞ்சா பயிரிட அனுமதியா...! இராஜாங்க அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

தியாக தீபம் திலீபனுடைய 36ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பம்(காணொளி) | Thileepan S 36Th Memorial Jaffna

வடக்கு கிழக்கு மாகாணங்களில் புதிதாக திட்டமிடப்படும் சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும், சிறைகளிலும், முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும், அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும், ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்பட வேண்டும், தமிழர் பிரதேசங்களில் புதிதாக காவல் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும் என ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, தியாகதீபம் திலீபன் 15.09.1987 தொடக்கம் 26.09.1987 வரையான 12 நாட்கள் அகிம்சை வழியில் யாழ். நல்லூரில் நீராகாரம் அருந்தாமல் உண்ணாவிரதப் போராட்டம் நடாத்தி சாவைத் தழுவிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சியில்

பாடசாலை பேருந்து சாரதிக்கு அடித்த அதிஷ்டம்: வேலையையும் துறந்தார்

பாடசாலை பேருந்து சாரதிக்கு அடித்த அதிஷ்டம்: வேலையையும் துறந்தார்

தியாக தீபம் திலீபனின் 36ஆவது ஆண்டு நினைவேந்தலின் முதல்நாள் நிகழ்வு, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி - கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில், இன்றையதினம் (15) கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

அக்கராயன் அம்பலப்பெருமாள் சந்தியில் அமைந்துள்ள, அக்கிராச மன்னனின் உருவச்சிலை முன்றலில், கரைச்சிப் பிரதேச சபையின் மேனாள் உறுப்பினர் சுந்தரமூர்த்தி தயாபரன் தலைமையில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் மதகுருமார், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், பிரதேச சபைகளின் மேனாள் உறுப்பினர்கள், அக்கராயன், கந்தபுரம் பிரதேச சமூகமட்ட அமைப்புகளின் பிரதிநிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

தியாக தீபம் திலீபனுடைய 36ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பம்(காணொளி) | Thileepan S 36Th Memorial Jaffna

தியாக தீபம் திலீபனுடைய 36ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பம்(காணொளி) | Thileepan S 36Th Memorial Jaffna

தியாக தீபம் திலீபனுடைய 36ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பம்(காணொளி) | Thileepan S 36Th Memorial Jaffna

தியாக தீபம் திலீபனுடைய 36ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பம்(காணொளி) | Thileepan S 36Th Memorial Jaffna

சுழற்சி முறையில் போராட்டத்தில் குதித்த மாதவனை மயிலத்தமடு பண்ணையாளர்கள்

சுழற்சி முறையில் போராட்டத்தில் குதித்த மாதவனை மயிலத்தமடு பண்ணையாளர்கள்

யாழ். பல்கலைக்கழகத்தில்

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் அவர் கல்வி கற்ற யாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் இன்று மதியம் 12:30 மணயிளவில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் மாணவர் பேரெழுச்சியுடன் அனுஷ்டிக்கபட்டது.     

ஒரு நிமிட அகவணக்கம் செலுத்தி தொடர்ச்சியாக தியாக தீபத்தின் தியாக வரலாற்று பேருரை முன்னெடுக்கப்பட்டு, தொடர்ச்சியாக மலரஞ்சலி செலுத்தி ஈகைசுடர் மாணவர்களால் ஏற்றப்பட்டது.

இதன்பொழுது யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர், பல்கலைக்கழக மாணவர்கள், கல்வி சாரா ஊழியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

தியாக தீபம் திலீபனுடைய 36ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பம்(காணொளி) | Thileepan S 36Th Memorial Jaffna

தியாக தீபம் திலீபனுடைய 36ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பம்(காணொளி) | Thileepan S 36Th Memorial Jaffna

தியாக தீபம் திலீபனுடைய 36ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பம்(காணொளி) | Thileepan S 36Th Memorial Jaffna

தியாக தீபம் திலீபனுடைய 36ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பம்(காணொளி) | Thileepan S 36Th Memorial Jaffna

கிளிநொச்சியில் காணாமல் போன காவல்துறை உத்தியோகத்தர் சடலமாக மீட்பு

கிளிநொச்சியில் காணாமல் போன காவல்துறை உத்தியோகத்தர் சடலமாக மீட்பு

விசுவமடு தேராவில்

தியாக தீபம் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று விசுவமடு தேராவில் புதிய நிலா விளையாட்டு மைதானத்தில் உணர்வு பூர்வமாக ஆரம்பமாகியது.

திலீபன் உண்ணா நோன்பு ஆரம்பித்த நேரமான காலை 9.45 மணிக்கு மாவீரரின் பெற்றோரினால் பொதுச் சுடரேற்றலுடன் இந்நிகழ்வு ஆரம்பமானது.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட சமூக செயற்பாட்டாளர்களும், பொது மக்களும் கலந்து கொண்டனர். 

தியாக தீபம் திலீபனுடைய 36ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பம்(காணொளி) | Thileepan S 36Th Memorial Jaffna

தியாக தீபம் திலீபனுடைய 36ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பம்(காணொளி) | Thileepan S 36Th Memorial Jaffna

தியாக தீபம் திலீபனுடைய 36ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பம்(காணொளி) | Thileepan S 36Th Memorial Jaffna

ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஆறுகால்மடம், பலெர்மோ, Italy, பிரித்தானியா, United Kingdom

13 Oct, 2020
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Toronto, Canada

06 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, சுன்னாகம்

09 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை

10 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுவில், London, United Kingdom

03 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கனடா, Canada

11 Oct, 2009
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், உரும்பிராய்

05 Oct, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், சிட்னி, Australia

06 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் தெற்கு, Montreuil, France, London, United Kingdom

25 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025