யாழ். பல்கலையில் இடம்பெறவுள்ள திருமந்திர ஆன்மீக மாநாடு
University of Jaffna
By Vanan
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சைவசிந்தாந்தத்துறையும் அகில இலங்கை சைவ மகாசபையும் இணைந்து நடாத்தும் திருமந்திர ஆன்மீக மாநாடு நாளை மறுதினம்(28) இடம்பெறவுள்ளது.
யாழ். பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கில் காலை 08.30 மணிக்கு இந்த மாநாடு ஆரம்பிக்கப்படவுள்ளது.
“ஒன்றே குலமாய் திருமந்திரம் காட்டும் அன்பே சிவத்திற்கு உயிர் கொடுப்போம்” எனும் தொனிப்பொருளில் இந்த மாநாடு இடம்பெறவுள்ளது.
நிகழ்ச்சி நிரல்


