நான் இந்துக்களின் விரோதியா? திருமாவளவனின் ரமழான் நோன்பு
Fasting
Ramadan
Thirumavalavan M.P
By Vanan
முஸ்லிம் தோழர்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமையவே கடந்த 18 ஆண்டுகளாக இப்தார் நிகழ்ச்சிகளை தாம் நடத்தி வருவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.
தனது வாழ்வியல் இந்து மதக் கோட்பாட்டுக்கு உட்பட்டது என்றாலும், முஸ்லிம்களுடனும் சகோதரத்துவத்துடன் இருக்க வேண்டும் என தொல். திருமாவளவன் வலியுறுத்துகிறார்.
இதற்காக பல குற்றச்சாட்டுகள் இருந்தாலும், சிலர் இதனை அரசியலுக்கான வதந்தியாக பயன்படுத்துவதாக அவர் கூறினார். இது குறித்து அவர் தெரிவிக்கும் மேலதிக விடயங்கள் காணொளி வடிவில்,