உக்ரைன் - ரஷ்யா போரில் ட்ரம்ப்புக்கு உருவாகியுள்ள மிகப்பெரிய சவால்...!

Donald Trump United States of America Ukraine World Russia
By Shalini Balachandran Feb 14, 2026 07:06 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in உலகம்
Report

உலகளவில் எட்டுப் போர்களைச் சுலபமாக முடித்த தனக்கு, ரஷ்யா மற்றும் உக்ரைன் போரை முடிப்பது பெரும் சிரமமாக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான், தென்கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து மற்றும் கம்போடியா உட்பட எட்டுப் போர்களை நிறுத்தியுள்ளதாக ட்ரம்ப் தொடர்ந்து தெரிவித்துவருகின்றார்.

இதற்காகத் தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்து வந்தார்.

போதைப்பொருள் வியாபாரத்தில் முப்படையினர் மற்றும் காவல்துறையினர் : காவல்துறை மா அதிபர் அதிர்ச்சி தகவல்

போதைப்பொருள் வியாபாரத்தில் முப்படையினர் மற்றும் காவல்துறையினர் : காவல்துறை மா அதிபர் அதிர்ச்சி தகவல்

அமெரிக்கத் தரப்பு 

இந்தநிலையில், தற்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “நாங்கள் உலகம் முழுவதும் அமைதியைக் கொண்டு வருகிறோம்.

நான் வெறும் பத்து மாதங்களில் எட்டுப் போர்களைச் சுலபமாக முடிவுக்குக் கொண்டு வந்தேன்.

உக்ரைன் - ரஷ்யா போரில் ட்ரம்ப்புக்கு உருவாகியுள்ள மிகப்பெரிய சவால்...! | Trump Russia Ukraine War Peace Talks Geneva

இன்னும் சில உள்ளன, அதில் குறிப்பாக ரஷ்யா - உக்ரைன் போர் மிகவும் சிக்கலானது.

நான்கு ஆண்டுகளைக் கடந்தும் போர் தொடர்கிறது, இதில் ஒரு தரப்பு மட்டும் அமைதியை விரும்பினால் போதாது.

ரஷ்யாவும், உக்ரைனும் இணைந்து ஒத்துழைப்பு வழங்கினால் மட்டுமே அமைதிப் பேச்சு வெற்றி பெறும்” எனத் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் அமெரிக்கத் தரப்பு தலைமையில், ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே புதிய பேச்சு தொடங்கவுள்ள நிலையில் ட்ரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எண்ணெய் இறக்குமதியில் ரஷ்யாவுக்கு செக் வைத்த அமெரிக்கா!

எண்ணெய் இறக்குமதியில் ரஷ்யாவுக்கு செக் வைத்த அமெரிக்கா!

இலஞ்ச ஊழல் ஆணையத்தில் முன்னிலையாகாமல் சிங்கப்பூர் பறந்தார் கோட்டாபய

இலஞ்ச ஊழல் ஆணையத்தில் முன்னிலையாகாமல் சிங்கப்பூர் பறந்தார் கோட்டாபய

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

கண்டி, London, United Kingdom

11 Feb, 2026
மரண அறிவித்தல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், கொழும்பு, Colindale, United Kingdom

06 Feb, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

 துன்னாலை தெற்கு, Pinner, United Kingdom

17 Jan, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

18 Feb, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொழும்புத்துறை, கொழும்பு

12 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நல்லூர்

09 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, கொழும்பு 6

27 Feb, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 1ம் வட்டாரம்,, Paris, France

04 Feb, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் கிழக்கு, Rorschach, Switzerland

19 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கொழும்பு

15 Jan, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சாவகச்சேரி வடக்கு, Jaffna, Mississauga, Canada

15 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொள்ளுப்பிட்டி

15 Feb, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Blackburn England, United Kingdom, Edinburgh, Scotland, United Kingdom

23 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark

12 Feb, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Montreal, Canada

13 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்

சில்லாலை, நெதர்லாந்து, Netherlands

11 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Uxbridge, United Kingdom

15 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி வடக்கு, கொடிகாமம்

24 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி வடக்கு

14 Feb, 2025
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முல்லைத்தீவு, Sarcelles, France

13 Feb, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், London, United Kingdom, Osterode am Harz, Germany

14 Feb, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நீராவியடி, London, United Kingdom

06 Feb, 2026
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கொழும்பு, Markham, Canada

07 Feb, 2026
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, கிளிநொச்சி, London, United Kingdom

05 Feb, 2026