படபடப்பு தலைசுற்றல் குணப்படுத்த இதுதான் வழி!
People
Medical
Palpitations
By Chanakyan
மனிதர்களை அதிகம் பாதிக்கும் மோசமான ஒரு நோயாக தலைசுற்றுக் காணப்படுகின்றது. வேலை நேரங்களின் போது அல்லது ஏதாவது ஒன்றினைவ் செய்ய நினைக்கின்ற போது அதனை செய்யவிடாமல் பாதிப்பை ஏற்படுத்தும் தலைச்சுற்றினை இலகுவில் போக்கக் கூடிய சிறந்த மருந்தாக இளநீர் கசாயத்தினைப் பயன்படுத்த முடியும் என வைத்தியர் கே.கௌதமன் குறிப்பிடுகின்றார்.
இதனை எவ்வாறு தயாரித்துக் கொள்வது, மற்றும் மேலதிக வைத்திய ஆலோசனைகளையும் கூறுகின்றார்.
இது தொடர்பான மேலதிக விடயங்கள் காணொளியில்,
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்