உடலில் இருக்கும் கழிவுகளை வீட்டிலிருந்தே வெளியேற்ற வழி இதுதான்!
People
Medical
Brandy
By Chanakyan
வாயுத் தொந்தரவு, வயிற்றில் இருக்கக் கூடிய புழுக்களை வெளியேற்றுவது, உடல் கழிவுகளை முழுமையாக வெளியேற்றுவது மற்றும் பித்தம் சம்பந்தப்பட்ட நோய்களை நீக்குவதற்கு பிரண்டைக் கசாயம் சிறந்த மருந்தாகப் பயன்படுத்த முடியும் என வைத்தியர் கே.கௌதமன் குறிப்பிடுகின்றார்.
இதனை எவ்வாறு தயாரித்துக் கொள்வது, மற்றும் மேலதிக வைத்திய ஆலோசனைகளையும் கூறுகின்றார்.
இது தொடர்பான மேலதிக விடயங்கள் காணொளியில்,
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்