மொட்டு கட்சியிலிருந்து விலகியவர்கள் மீண்டும் கட்சியுடன் இணைவார்கள் : நாமல் நம்பிக்கை

SLPP Namal Rajapaksa Ranil Wickremesinghe President of Sri lanka Election
By Eunice Ruth Nov 01, 2023 04:46 PM GMT
Report

சிறிலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து விலகி சென்ற தரப்பினர் மீண்டும் தமது கட்சியுடன் இணைந்து கொள்வார்கள் என கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அத்துடன், தமது கட்சி அதன் உறுப்பினர்கள் யாரையும் வெளியேறுமாறு வலியுறுத்தவில்லை என இன்று கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற கூட்டத்தின் பின்னர் நாமல் ராஜபக்ச ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவில் யார் வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம் எனவும் கட்சியிலிருந்து போகுமாறு யாருக்கும் கட்சி ஒருபோதும் கூறாதெனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், சிலர் தமது கட்சியிலிருந்து விலகியிருந்தாலும் அவர்கள் மீண்டும் கட்சியுடன் இணைந்து கொள்வார்கள் என நாமல் ராஜபக்ச நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மொட்டு கட்சியிலிருந்து விலகியவர்கள் மீண்டும் கட்சியுடன் இணைவார்கள் : நாமல் நம்பிக்கை | Those Who Left Slpp Will Rejoin Namal Rajapaksa

தேர்தல்

அடுத்த ஆண்டு தேர்தலுக்கான ஆண்டு என சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க அண்மையில் அறிவித்ததை நாமல் ராஜபக்ச நினைவூட்டியுள்ளார்.

இந்த நிலையில், கடந்த காலங்களில் தமது கட்சி முன்னெடுத்த அரசியல் நடவடிக்கைகளை போல இனிவரும் காலங்களிலும் தேர்தலுக்கு ஆயத்தமாகும் வகையிலான நடவடிக்கைகளை முன்னெடுக்குமென அவர் உறுதியளித்துள்ளார்.

வரவு செலவு திட்டம்

அத்துடன், சிறிலங்கா அரசாங்கத்தால் சமர்பிக்கப்படவுள்ள வரவு செலவு திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் தமது கட்சி அதிக கவனம் செலுத்துமென நாமல் ராஜபக்ச கூறியுள்ளார்.

மொட்டு கட்சியிலிருந்து விலகியவர்கள் மீண்டும் கட்சியுடன் இணைவார்கள் : நாமல் நம்பிக்கை | Those Who Left Slpp Will Rejoin Namal Rajapaksa

இதில் மக்களுக்கு வழங்கப்படவுள்ள விடயங்கள் தொடர்பிலும் ஆராயவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மக்களுக்காக, மக்களோடு இணைந்து தமது கட்சி இது தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ளுமென அவர் தெரிவித்துள்ளார்.  

26 நாட்கள் நடைபெறவுள்ள வரவு செலவு திட்டம் மீதான விவாதம் : நாடாளுமன்ற செயற்குழு அறிவிப்பு

26 நாட்கள் நடைபெறவுள்ள வரவு செலவு திட்டம் மீதான விவாதம் : நாடாளுமன்ற செயற்குழு அறிவிப்பு

ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026