ஆயிரக்கணக்கில் மீன்கள் செத்து கரை ஒதுங்கியதால் அதிர்ச்சி
Indian fishermen
Tamil nadu
By Sumithiran
தமிழகம் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கடற்கரை பகுதியில், பல கிலோமீட்டர் தூரத்திற்கு மீன்கள் செத்து கரை ஒதுங்கியுள்ளதால் மீனவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சுமார் 15 கிலோமீட்டர் தூரத்திற்கு, ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து கடற்கரையோரம் ஒதுங்கியுள்ளன.
மீனவர்கள் விடுத்த கோரிக்கை
மீன்கள் அழுகி துர்நாற்றம் வீசுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கும் நிலை உள்ளதாகவும், மீன்களை உடனடியாக பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்த வேண்டும் என்றும் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
2ம் ஆண்டு நினைவஞ்சலி