தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல் - பிரதமர் அளித்துள்ள பதில்

Election Commission of Sri Lanka Dinesh Gunawardena Sajith Premadasa Sri Lanka
By Sumithiran Jan 19, 2023 09:00 PM GMT
Report

சிறிலங்காவின் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாஸவினால் முன்வைக்கப்பட்ட இந்த விடயம் குறித்து பதில் அளித்த போதே அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் இருவருக்கு அச்சுறுத்தல் 

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல் - பிரதமர் அளித்துள்ள பதில் | Threat Election Commission Prime Minister Response

இலங்கையில் நடத்தப்படவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இருவருக்கு நேற்றிரவு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் இருவரும் சிறிலங்கா காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இவ்வாறான சம்பவங்களின் பின்னணியிலேயே நாடாளுமன்றத்தில் தேர்தல் தொடர்பான விவாதங்கள் இடம்பெற்று வருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.

விசாரணைகள் ஆரம்பம்

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல் - பிரதமர் அளித்துள்ள பதில் | Threat Election Commission Prime Minister Response

இதற்கு பதில் அளித்த பிரதமர் தினேஷ் குணவர்தன, தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இருவருக்கு நேற்றிரவு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்தார்.

இலங்கையில் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை பிற்போடுவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக எதிர்கட்சிகள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துவரும் நிலையில், இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, புங்குடுதீவு 1ம் வட்டாரம், கிளிநொச்சி

05 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026