யாழ். வட்டுக்கோட்டையை உலுக்கிய பெரும் கலவரம்! அதிகாலையில் சுற்றிவளைப்பு - மூவர் கைது

Sri Lanka Police Jaffna Sri Lanka Police Investigation Crime Branch Criminal Investigation Department Crime
By Thulsi Jul 23, 2025 03:15 AM GMT
Report

யாழ் (Jaffna) வட்டுக்கோட்டை - மூளாய் பகுதியில் இடம்பெற்ற கலவரத்துடன் தொடர்புடையவர்கள் என்ற ரீதியில் மேலும் மூவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டனர்.

நேற்றையதினம் மூளாய் பகுதி மக்கள் இணைந்து யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் காவல்துறை மா அதிபர் காரியாலயத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர், உதவிப் காவல்துறை அத்தியட்சகர் மற்றும் வட்டுக்கோட்டை காவல்துறை நிலைய பொறுப்பதிகாரி ஆகியோரை அழைத்து விரைந்து கைது நடவடிக்கையை முன்னெடுக்குமாறு வலியுறுத்தியிருந்தார்.

யாழில் காவல்துறையின் அடாவடி! கொடூர தாக்குதல் - தக்க பாடம் புகட்டிய மக்கள்

யாழில் காவல்துறையின் அடாவடி! கொடூர தாக்குதல் - தக்க பாடம் புகட்டிய மக்கள்

சுற்றிவளைப்பு நடவடிக்கை

அந்தவகையில் மூளாய் - வேரம் பகுதியைச் சேர்ந்த இருவரும், சங்கரத்தை பகுதியைச் சேர்ந்த ஒருவரும் என மூவர், நேற்றிரவு தொடக்கம் இன்று அதிகாலை வரையிலான சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டனர்.

யாழ். வட்டுக்கோட்டையை உலுக்கிய பெரும் கலவரம்! அதிகாலையில் சுற்றிவளைப்பு - மூவர் கைது | Three Arrested In Connection With The Moolai Riots

காவல்துறையினர் மற்றும் காவல்துறை விசேட அதிரடிப் படையினர் இணைந்து இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

மேலும், மூளாய் பகுதியில் தொடர்ந்தும் காவல்துறை பாதுகாப்பு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

மேலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கலவரத்தை அடக்குவதற்கு காவல்துறை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது. 


யாழ். வட்டுக்கோட்டையை உலுக்கிய பெரும் கலவரம்! அதிகாலையில் சுற்றிவளைப்பு - மூவர் கைது | Three Arrested In Connection With The Moolai Riots

அதிகாலையில் கொடூரம்..! காதலியை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு உயிர்மாய்த்த காதலன்

அதிகாலையில் கொடூரம்..! காதலியை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு உயிர்மாய்த்த காதலன்

யாழ் மூளாயில் மோதல் பதற்றம்: பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு

யாழ் மூளாயில் மோதல் பதற்றம்: பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!       


ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021